Susidiary Books I

Self-examination questions

I Multiple choice questions

Choose the correct answer

  1. Purchases book is used to record

(a) all purchases of goods (b) all credit purchases of assets

(c) all credit purchases of goods (d) all purchases of assets

 

  1. கொள்முதல் ஏட்டில் பதிவு செய்வது

(௮) அனைத்து சரக்குகளின் கொள்முதல்

(ஆ) அனைத்து சொத்துக்களின் கடன் கொள்முதல்

(இ) அனைத்து சரக்குகளின் கடன் கொள்முதல் னிடம்ப்ப

(ஈ) அனைத்து சொத்துக்களின் கொள்முதல்

 

  1. A periodic total of the purchases book is posted to the

(a) debit side of the purchases account (b) debit side of the sales account

(c) credit side of the purchases account (d) credit side of the sales account

 

  1. ஒரு குறிப்பிட்ட கால கொள்முதல் ஏட்டின் மொத்தம் , எருத்தெழுதப்பருவது

(அ) கொள்முதல் கணக்கின் பற்றுபக்கம்

(ஆ) விற்பனை கணக்கின் பற்றுபக்கம்

(இ) கொள்முதல் கணக்கின் வரவுப் பக்கம்

(ஈ) விற்பனை கணக்கின் வரவுப் பக்கம்

 

  1. Sales book is used to record

(a) all sales of goods (b) all credit sales of assets

(c) all credit sales of goods (d) all sales of assets and goods

 

  1. விற்பனை எரு எதைப் பதிவு செய்ய உதவுகிறது?

(௮) அனைத்து சரக்குகளின் விற்பனை

(ஆ) அனைத்து சொத்துக்களின் கடன் விற்பனை

(இ) அனைத்து சரக்குகளின் கடன் விற்பனை

(ஈ) அனைத்து சொத்துக்கள் மற்றும் சரக்குகள் விற்பனை

 

  1. The total of the sales book is posted periodically to the credit of

(a) Sales account (b) Cash account

(c) Purchases account (d) Journal proper

 

 

  1. விற்பனை ஏட்டின் மொத்தம் ஒரு குறிப்பிட்ட கால அளவில் வரவு வைக்கப்பருவது

(௮) விற்பனை கணக்கு                     (ஆ) ரொக்க கணக்கு

(இ) கொள்முதல் கணக்கு                (ஈ) உரிய குறிப்பேடு

 

  1. Purchase returns book is used to record

(a) returns of goods to the supplier for which cash is not received immediately

(b) returns of assets to the supplier for which cash is not received immediately

(c) returns of assets to the supplier for which cash is received immediately

(d) None of the above

 

  1. கொள்முதல் திருப்ப ஏரு பதிவு செய்வது

(அ) சரக்களித்தோருக்கு, உடனடியாக பணம் பெறாமல் திருப்பிய சரக்கு

(ஆ) அளித்தவரிடம் உடனடியாக பணம் பெறாமல் திருப்பிய சொத்துகள்

(இ) உடனடியாக பணம் பெற்றுக் கொண்டு சொத்து வாங்கியவரிடம் திருப்பியது

(ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

 

  1. Sales return book is used to record

(a) Returns of goods by the customer for which cash is paid immediately

(b) Returns of goods by the customer for which cash is not paid immediately

(c) Returns of assets by the customer for which cash is not paid immediately

(d) Returns of assets by the customer for which cash is paid immediately

 

  1. விற்பனைத் திருப்ப ஏரு பதிவு செய்வது

(அ) வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது

(ஆ) வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது

(இ) வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது

(ஈ) வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது

 

  1. Purchases of fixed assets on credit basis is recorded in

(a) Purchases book (b) Sales book

(c) Purchases returns book (d) Journal proper

 

7… நிலைச்சொத்துக்கள் கடனுக்கு வாங்கியது பதிவு செய்ய வேண்டிய ஏ௫

(௮) கொள்முதல் ஏரு                                (ஆ) விற்பனை ஏரு

(இ) கொள்முதல் திருப்ப ஏரு               (ஈ) உரியகுறிப்பேரு

 

  1. The source document or voucher used for recording entries in sales book is

(a) Debit note (b) Credit note

(c) Invoice (d) Cash receipt

  1. விற்பனை ஏட்டில் பதிவு செய்வதற்கு பயன்பரும் அடிப்படை ஆவணம்

(௮)பற்றுக் குறிப்பு                                       (ஆ) வரவுகுறிப்பு

(இ)இடாப்பு                                                   (ா) ராக்கஇரசீது

 

  1. Which of the following statements is not true?

(a) Cash discount is recorded in the books of accounts

(b) Assets purchased on credit are recorded in journal proper

(c) Trade discount is recorded in the books of accounts

 (d) 3 grace days are added while determining the due date of the bil

l

  1. பின்வரும் வாக்கியங்களில் எது உண்மையல்ல ?

(அ) ரொக்கத் தள்ளுபடி கணக்கேருகளில் பதிவு செய்யப்பருகிறது

(ஆ) சொத்துகள் கடனுக்கு வாங்கியது உரியகுறிப்பேட்டில் பதிவு செய்யப்படுகிறது

(இ) வியாபாரத் தள்ளுபடி கணக்கேருகளில் பதிவு செய்யப்படுகிறது

(ஈ) மாற்றுச்சீட்டின் செலுத்தற்குரிய நாளை கணக்கிடும்போது மூன்று நாட்கள்        சலுகை நாட்களாகக் கூட்டப்பருகின்றன.

 

  1. Closing entries are recorded in

(a) Cash book (b) Ledger

(c) Journal proper (d) Purchases book

 

  1. இறுதிப்பதிவுகள் பதிவு செய்யுமிடம்

(அ) ராக்க ஏரு                                 (ஆ) பேரேடு

(இ) உரியகுறிப்பேடு                   (ஈ) கொள்முதல் எரு

 

Answer

  1. (c) 2. (a) 3. (c) 4. (a) 5. (a) 6. (b) 7. (d) 8. (c) 9. (c) 10. (c)
  2. II Very short answer questions

    1. Mention four types of subsidiary books.

    எதேனும் நான்கு துணைஉருகளின் வகைகளைக் குறிப்பிருக.

     

    2. What is purchases book?

    கொள்முதல் எரு என்றால் என்ன?

     

    3. What is purchases returns book?

    கொள்முதல் திருப்ப ஏரு என்றால் என்ன?

     

    4. What is sales book?

    விற்பனை எரு என்றால் என்ன?

     

    5. What is sales returns book?

    விற்பனைத் திருப்ப ௭௫ என்றால் என்ன?

     

    6. What is debit note?

    பற்றுக்குறிப்பு என்றால் என்ன?

     

    7. What is credit note?

    வரவுகுறிப்பு என்றால் என்ன?

     

    8. What is journal proper?

    உரியகுறிப்பேரு என்றால் என்ன?

     

    9. Define bill of exchange.

    மாற்றுச் சீட்டின் வரைவிலக்கணம் தருக.

     

    10. What is an opening entry?

    தொடக்கப்பதிவு என்றால் என்ன ?

     

    11. What is an invoice?

    இடாப்பு என்றால் என்ன ?

     

    III Short answer questions

     

    1. Give the format of purchases book.

    . கொள்முதல் எட்டின் படிவத்தினை தருக.

     

    2. Mention the subsidiary books in which the following transactions are recorded.

    (i) Sale of goods for cash

    (ii) Sale of goods on credit

    (iii) Purchases of goods on credit

    (iv) When the proprietor takes goods for personal use

    (v) Goods returned to suppliers for which cash is not received immediately

    (vi) Asset purchased as credit.

     

    பின் வரும் நடவடிக்கைகளை எந்த துணை எட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிரக.

    ()ராக்கத்திற்கு சரக்கு விற்றது

    ()கடனுக்கு சரக்கு விற்றது

    () கடனுக்கு சரக்கு வாங்கியது

    () உரிமையாளர் சரக்குகளை தனது சொந்த பயன்பாட்டிற்காக எருத்தது.

    () சரக்கு அளித்தோருக்கு உடனடியாக பணம் பெறாமல் திருப்பிய சரக்கு.

    () கடனுக்கு சொத்துகள் வாங்கியது

     

    3. What are the advantages of subsidiary books?

    துணை எருகளின் நன்மைகள் யாவை?

     

     4. Write short notes on:

    (a) Endorsement of a bill and

    (b) Discounting of a bill

     

    சிறு குறிப்பு வரைக

    () மாற்றுச்சீட்டில் மேலலழுதுதல்

    () மாற்றுச்சீட்டை தள்ளுபடி செய்தல்

    IV Exercises

    1. Enter the following transactions in the Purchases book of M/s. Subhashree Electric Co., which deals in electric goods.

     

    2017

    April5              Purchased from Karthik Electric Co., on credit

    10Electric iron box @ ` 2,500 each

    5 electric stoves @ ` 2,000 each

    April 19          Purchased on credit from Khaitan Electric Co.,

    3 electric heaters @ ` 6,000 each

    April 25 Purchased from Polar Electric Co., on credit

    10 Fans @ ` 2,000 each

    April 29          Purchased from M & Co. for cash

    10 electric stoves @ ` 3,000 each

    (Answer: Purchases A/c. (Dr.) ` 73,000)

     

    1. பின்வரும் நடவடிக்கைகளைமின்சாதனங்களைவிற்பனைச் செய்யும் சுபஸ்ரீ மின் பொருள் நிறுவனத்தின் கொள்முதல் ஏட்டில் பதிவு செய்க.

     

    2017

    ஏப்ரல் 5              கார்த்திக் மின் பொருள் நிறுவனத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது.

    10 மின் தேய்ப்பான் ஒன்று 2,500 வீதம்

    5 மின்சார அருப்புகள் ஒன்று2,000 வீதம்

     

    எப்ரல் 19         கேதான் மின் பொருளகத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது

    3 மின்சாரநீர்கூடேற்றி ஒன்று6,000 வீதம்

     

    எப்ரல் 25        போலார் மின் பொருள் விற்பனையகத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது

    10 மின் விசிறிகள் ஒன்று2,000 வீதம்

     

    எப்ரல் 29         X  நிறுவனத்திடமிருந்து ரொக்கத்திற்கு வாங்கியது.

    10 மின்சார அருப்புகள் ஒன்று3,000 வீதம்

     

     (விடை: கொள்முதல் /கு (; ” 73,000)

     

    2. Enter the following credit transactions in the purchases book of Manoharan, a Provisions Merchant.

     

    2017

    May 2             Bought from Vasu 100 bags of rice @ ` 800 per bag

    May 8             Bought from Cheyyar Sugar Mills Ltd., 20 bags of sugar @ ` 2,600 per bag

    May 10           Bought from Ram Flour Mill, Coimbatore, 10 bags of wheat flour @ ` 750

    per bag

    May 15           Bought from Nilgiri Tea Co., Nilgiris, 15 cases of tea @ ` 900 per case

    May 25           Bought from Sairam Coffee Works Ltd., 100 kgs of Coffee @ ` 190 per kg.

    May 29           Bought from X & Co. furniture worth ` 2,000

    (Answer: Purchases A/c (Dr.) ` 1,72,000)

     

    2. பின்வரும் கடன் நடவடிக்கைகளை பல்பொருள் வணிகம் செய்யும் மனோகரன் அவர்களின்

    கொள்முதல் ஏட்டில் பதிவு செய்க.

    2017

    மே2       வாசுவிடமிருந்து மூட்டை ஒன்று “ 800 வீதம் 100 மூட்டைகள் அரிசி வாங்கியது

     

    மே8                செய்யாறு, சர்க்கரை ஆலையிடமிருந்து மூட்டை ஒன்று “ 2,600 வீதம்

                   20 மூட்டைகள் சர்க்கரை வாங்கியது

    மே 10                கோவை,இராம் மாவு உற்பத்தி ஆலையிடம் , மூட்டை ஒன்றின் விலை

    * 750 வீதம் 10 மூட்டைகள் கோதுமைமாவு வாங்கியது

     

    மே15                 நீலகிரியிலுள்ள நீலகிரி தேயிலை நிறுவனத்திடமிருந்து பெட்டி

    ஒன்றின் விலை ” 900 வீதம் 15 பெட்டிகள் தேயிலைத் தூள் வாங்கியது

     

    மே25                  சாய்ராம் காபித்தூள் நிறுவனத்திடம் ஒரு கிலோ “ 190 வீதம்

    100 கிலோ காபித்தூள் வாங்கியது.

     

    மே29                  X  நிறுவனத்திடம்2,000 மதிப்புள்ள அறைகலன்கள் வாங்கியது

     

     (விடை: கொள்முதல் /கு (: ” 1,72,000)

     

     

    3. From the following transactions write up the Sales day book of M/s. Ram & Co., a

    stationery merchant.

     

    2017

    Jan. 1             Sold to Anbu& Co., on credit 20 reams of white paper @ ` 150 per ream

    Jan. 2              Sold to Jagadish& Sons on credit 6 dozen pens @ ` 360 per dozen

    Jan. 10            Sold old newspapers for cash @ ` 620

    Jan. 15            Sold on credit M/s. Elango& Co., 10 drawing boards @ ` 170 per piece

    Jan. 20            Sold to Kani & Co., 4 writing tables at ` 1,520 per table for cash

    (Answer: Sales A/c (Cr.) ` 6,860)

     

    பின்வரும் நடவடிக்கைகளை எழுதுபொருள் வியாபாரம் செய்யும் இராம் நிறுவனத்தின்

    விற்பனை எட்டில் பதிவு செய்க.

    2017

    ஜனவரி 1       அன்புவிற்கு கடனுக்கு விற்றது ரீம் ஒன்று ” 150 வீதம் 20 ரீம்கள்

    வெள்ளைத்தாள்

     

    ஜனவரி 2         ஜெகதீஷ் நிறுவனத்திற்கு ஒரு டஜன் ” 360 வீதம் 6 டஜன்கள் எழுதுகோல்

    கடனுக்கு விற்றது.

     

    ஜனவரி 10      பழையசெய்தித்தாளை ரொக்கத்திற்கு விற்றது ” 620.

     

    ஜனவரி 15      இளங்கோவிற்கு கடனுக்கு விற்றது ஒன்று “ 170 வீதம் 10 வரைவு அட்டைகள்

     

    ஜனவரி 20      கனி விற்பனையகத்திற்கு ஒன்று ” 1,520 வீதம் 4 எழுதுமேசைகளை

    ரொக்கத்திற்கு விற்றது.

    (விடை: விற்பனை /கு (: ” 6,860)

     

     

    4. Enter the following transactions in the Sales book of Kamala Stores, a furniture shop.

     

    2017

    May 2             Sold to Naveen Stores, Trichy on credit 5 computer tables @ ` 1,750 per

    table

    May 9             Sold to Deepa & Co., Madurai on credit 6 dining tables @ ` 1,900 per dining table

    May 15           Sold to Rajesh 10 dressing tables @ ` 2,750 each on credit

    May 24           Sold to Anil 5 wooden tables @ ` 1,250 per table on credit

    May 27           Sold to Gopi 3 old computers @ ` 3,500 each

    May 29           Sold 50 chairs to Anil @ ` 275 each for cash

    (Answer: Sales A/c (Cr.) ` 53,900)

     

    4. பின்வரும் நடவடிக்கைகளை அறைகலன் விற்பனைசெய்யும் கமலா அறைகலன் நிறுவனத்தின் விற்பனை எட்டில் பதிவு செய்க.

     

    2017

    மே2     திருச்சி, நவீன் நிறுவனத்திற்கு ஒன்று ” 1,750 வீதம் 5 கனிஸனி மேசைகள்

    கடனுக்கு விற்றது.

    மே9      மதுரை,தீபா உணவகத்திற்கு 6 உணவு மேசைகள் ஒன்று ” 1,900 வீதம்

    கடனுக்கு விற்றது.

    மே15    இராஜேவிற்கு ஒன்று ” 2,750 வீதம் 10 அலங்கார மேசைகள்

    கடனுக்கு விற்றது.

    மே 24 அனில் என்பவருக்கு ஒன்று “ 1,250 வீதம் மர மேசைகள் கடனுக்கு விற்றது.

    மே27 கோபிக்கு ஒன்று “ 3,500 வீதம் மூன்று பழைய கணினிகள் விற்றது.

    மே29 அனில் என்பவருக்கு ஒன்று ” 275 வீதம் 50 நாற்காலிகள் ரொக்கத்திற்கு

    விற்றது.

    (விடை: விற்பனை /கு (): ” 53,900)

     

    5 Enter the following transactions in the purchases and sales books of Kannan, an

    automobile dealer, for the month of December, 2017.

     

    2017 `

    Dec. 1             Bought from Sumathi gear boxes on credit 17,800

    Dec. 4             Sold goods to Rani on credit 15,200

    Dec. 6             Purchased goods on credit from Mani 7,000

    Dec. 10           Sold goods on credit to Saranya 12,500

    Dec. 17           Sold goods to Hussain on credit 13,250

    Dec. 21           Purchased goods on credit from Raghunathan 10,000

    Dec. 26           Sold goods to Shyam for cash 3,000

    (Answer: Purchases A/c (Dr.): ` 34,800 Sales A/c (Cr.): ` 40,950)

     

    5. பின்வரும் நடவடிக்கைகளை 201 7 டிசம்பர் மாதத்திற்கான, கண்ணனின் கொள்முதல் மற்றும் விற்பனை ஏடுகளில் பதிவு செய்க.

     

    2017

    டிசம்பர் 1           சுமதியிடமிருந்து சரக்கு கடனுக்கு வாங்கியது                                       17,800

    டிசம்பர் 4         இராணிக்கு கடனுக்கு சரக்கு விற்றது                                                  15,200

    டிசம்பர் 6           மணியிடம் கடனுக்கு சரக்கு வாங்கியது                                                      7,000

    டிசம்பர் 10      சரண்யாவிற்கு கடனுக்கு சரக்கு விற்றது                                       12,500

    டிசம்பர் 17      ஹூசேனுக்கு கடனுக்கு சரக்கு விற்றது                                          13,250

    டிசம்பர் 21   இரகுநாதனிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது               10,000

    டிசம்பர் 26         ஷியாமிடம் ரொக்கத்திற்கு சரக்கு விற்றது                                               3,000

     

    (விடை: கொள்முதல் /கு (): ” 34,800; விற்பனை /கு (;” 40,950)

     

    6. Prepare Purchases book and Sales book in the books of Santhosh Textiles Ltd., from the following transactions given for April, 2017.

     

    2017

    April 1             Purchased goods from Prasad, Kancheepuram on credit

    100 meters Silk @ ` 450 per meter

    75 meters Velvet @ ` 180 per meter

    April 10          Sold goods to Rathinam, Chennai on credit

    60 meters Silk @ ` 490 per meter

    50 meters Velvet @ ` 210 per meter

    April 18          Nathan & Sons purchased from us on credit

    100 meters Silk @ ` 510 per meter

    April 20          Purchased goods from Hari Ram & Sons, Madurai on credit

    50 rolls kada cloth @ ` 730 per roll

    80 rolls cotton cloth @ ` 650 per roll

    April 24          Purchased from Mohan, Karur for cash

    Shirting cloth @ ` 7,000

    Sarees @ ` 25,000

    (Answer: Purchases A/c (Dr.): ` 1,47,000 & Sales A/c (Cr.) ` 90,900)

     

    6. பின்வரும் நடவடிக்கைகளைக் கொண்டு 201 7 எப்ரல் மாதத்திற்கான சந்தோஸ் ஆடையகத்தின் கொள்முதல் ஏரு மற்றும் விற்பனை எரு தயார் செய்க.

     

    2017

    ஏப்ரல் 1              காஞ்சிபுரம் பிரசாத்திடமிருந்து கடனுக்கு சரக்கு வங்கியது

    ஒரு மீட்டர் “ 450 வீதம் 100 மீட்டர் சில்க் துணி

    ஒரு மீட்டர் “ 180 வீதம் 75 மீட்டர் எவல் வட்துணி

    ஏப்ரல் 10            சென்னைஇரத்தினத்திற்கு கடனுக்கு சரக்கு விற்றது

    ஒரு மீட்டர் “ 490 வீதம் 60 மீட்டர் சில்க்துணி

    ஒரு மீட்டர் ” 210 விதம் 50 மீட்டர் எவல்வெட்துணி

    ஏப்ரல் 18            நாதன் நிறுவனத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது

    ஒரு மீட்டர் “ 510 வீதம் 100 மீட்டர் சில்க் துணி

    எப்ரல் 20         மதுரை,ஹரிராம் துணியகத்திடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது

    கட்டு ஒன்று “ 730 வீதம் 50 கட்ருகள் காடாத் துணி

    கட்டு ஒன்று “ 650 வீதம் 80 கட்டுகள் காலிக்கோ துணி

     

    எப்ரல் 24         கரூர் , மோகனிடமிருந்து ரொக்கத்திற்கு வாங்கியது

    சட்டைத்துணிகள் மதிப்பு “ 7,000

    சேலைகள் மதிப்பு ” 25,000

     

     (விடை:கொள்முதல் /கு () : ” 1,47,000; விற்பனை /கு () : * 90,900)

     

    7. From the following information, prepare purchase day book and purchases returns book for the month of June, 2017 and post them into ledger accounts in the books of Robert Furniture Mart.

     

    2017

    June 1             Purchased from Balu Traders 20 chairs @ ` 150 each on credit

    June 13           Bought from Subash @ Co., on credit

    2 Almirah @ ` 3,100 each

    10 tables @ ` 1,500 each

    15 chairs @ ` 200 each

    Less: 10 % Trade discount on all items

    Add: Freight charges ` 220

    June 21           Returned 2 damaged chairs to Balu Traders and cash not received

    June 24           Purchased from Sunrise Furniture Mart on credit

    25 Almirahs @ ` 1,300 each

    June 27           Purchased from Mouli Traders on credit

    10 executive tables @ ` 3,275 each

    June 29           Returned 3 Almirahs to Sunrise Furniture Mart and cash not received

    (Answer: Purchases A/c(Dr.): ` 90,250 Purchases Returns A/c (Cr.) ` 4,200)

     

    7. பின்வரும் விபரங்களைக்கொண்ரு இராபர்ட் அறைகலன் நிறுவனத்தின் 2017 ஜூன்

    மாதத்திற்கான கொள்முதல் எரு, கொள்முதல் திருப்ப ஏரு மற்றும் பேரேட்டுக் கணக்குகளை பதிவு செய்க.

     

    2017

    ஜூன் 1            பாலு நிறுவனத்திடம் ஒன்று “ 150 வீதம் 20 நாற்காலிகள் கடனுக்கு வாங்கியது

     

    ஜுன் 13         சுபாஷிடமிருந்து கடனுக்கு வாங்கியது

    ஒன்று “ 3,100 வீதம் 2 அலமாரிகள்

    ஒன்று “ 1,500 வீதம் 10 மேசைகள்

    ஒன்று “ 200 வீதம் 15 நாற்காலிகள்

    கழிக்க : 10% வியாபாரத்தள்ளுபடி

    கூட்ருக: ” 220 சரக்குதூக்குக்கூலி

     

    ஜூன் 21           பழுதடைந்து இருந்ததால் பாலு நிறுவனத்திற்கு 2 நாற்காலிகள் திருப்பி

    அனுப்பப்பட்டன, ரொக்கம் பெறப்படவில்லை.

     

    ஜூன் 24          சன்ரைஸ் நிறுவனத்திடம் கடனுக்கு வாங்கியது

    ஒன்று “ 1,300 வீதம் 25 அலமாரிகள்

     

    ஜூன் 27       மெளலியிடம் கடனுக்கு வாங்கியது

    ஒன்று “ 3,275 வீதம் 10 நிர்வாக மேசைகள்

     

    ஜூன் 29          பழுதடைந்த மூன்று அலமாரிகள் சன்ரைஸ் நிறுவனத்திற்கு

    திருப்பி அனுப்பப்பட்டன, ரொக்கம் பெறப்படவில்லை

    .

    (விடை: கொள்முதல் /கு (): ” 90,250; கொள்முதல் திருப்ப /கு (: ” 4,200)

     

    8. Enter the following transactions in the proper subsidiary books of Suman who is dealing in electronic goods for the month of January, 2017.

     

    2017

    Jan. 2              Purchased from M/s. Raj Electronics on credit

    20 cell phones @ ` 5,500 per piece

    10 colour TVs @ ` 14,500 per piece

    Jan. 5              Purchased from M/s. Ruby Electronics on credit

    10 radios @ ` 1,650 per piece

    8 Tape recorders @ ` 2,500 per piece

    Trade discount on all items @ 10%

    Jan. 10            Returned to M/s. Raj Electronics 4 cell phones damaged and cash not

    received

    Jan. 20            Purchased from M/s. Suganthi Electronics on credit

    10 radios @ ` 3,700 per piece

    2 Sony colour TVs @ ` 27,000 per piece

    Trade discount @ 5% on all items

    (Answer: Purchases A/c. (Dr.) ` 3,74,300; Purchases returns A/c (Cr.): ` 22,000)

     

    8. பின்வரும் நடவடிக்கைகளை 201 7ஜனவரிமாதத்திற்கான சுமன்மின்னனுவிற்பனையகத்தின் துணை ஏடுகளில் பதிவு செய்க.

     

    2017

    ஜனவரி 2          இராஜ் மின்னணுப் பொருள் நிறுவனத்திடம் கடனுக்கு வாங்கியது

    ஒன்று “ 5,500 வீதம் 20 கைப்பேசிகள்

    ஒன்று “ 14,500 வீதம் 10 வண்ணத் தொலைக்காட்சிகள்

     

    ஜனவரி 5         ரூபி நிறுவனத்திடம் கடனுக்கு வாங்கியது

    ஒன்று “ 1,650 வீதம் 10 வாணாலிப்பெட்டிகள்

    ஒன்று “ 2,500 வீதம் 8 ஒலிப்பதிவு பெட்டிகள்

    இரண்டிலும் 10% வியாபாரத் தள்ளுபடி கழிக்கவும்

     

    ஜனவரி 10      பழுதின் காரணமாகஇராஜ் மின்னணுப் பொருள் நிறுவனத்திற்கு

    4 கைப்பேசிகள் திருப்பி அனுப்பப்பட்டன, ரொக்கம் பெறப்படவில்லை

     

    ஜனவரி 20      சுகந்தி நிறுவனத்திடம் கடனுக்கு வாங்கியது

    ஒன்று “ 3,700 வீதம் 10 வாணொலிப்பெட்டிகள்

    ஒன்று “ 27,000 வீதம் 2 சோனி வண்ணத் தொலைக்காட்சிகள்

    இரு நடவடிக்கைகளுக்கும் வியாபாரத் தள்ளுபடி 5% கழிக்கவும்

     

     (விடை: கொள்முதல் /கு (ப் : ” 3,74,300; கொள்முதல் திருப்ப /கு (;: ” 22,000)

     

    9. Enter the following transactions in the sales book and sales returns book of M/s. Guhan & Sons, who is a textile dealer.

     

    2017

    May 2             Sold to M/s. Karan & Co., on credit

    100 pieces towels @ ` 280 per piece

    200 metres shirtings @ ` 270 per metre

    May 5             Sold to M/s. Veeran & Sons on credit

    10 pieces ready-made dress @ ` 1,500 per piece

    May 16           Sold to M/s. Jain & Sons on credit

    50 blankets @ ` 240 each

    May 20           Damaged 10 pieces towels returned by Karan & co. and cash not paid

    May 25           Sold old furniture to M/s. Saran & Co., on credit ` 18,000

    May 27           Returned 2 pieces ready-made dresses by M/s. Veeran & Sons due to inferior quality and cash not paid

    (Answer: Sales A/c. (Cr.) ` 1,09,000 Sales Returns A/c (Dr.) ` 5,800)

     

    9. பின்வரும் நடவடிக்கைகளைஜவுளி வியாபாரியான குகன் என்பவரின் விற்பனை ஏருமற்றும் விற்பனைதிருப்ப ஏட்டில் பதிவு செய்க.

     

    2017

    மே2   கரண் என்பவருக்கு கடனுக்கு விற்றது

    ஒன்று “ 280 வீதம் 100 துண்டுகள்

    மீட்டர் ” 270 வீதம் 200 மீட்டர் சட்டைத் துணி

     

    மே5   வீரன் என்பவருக்கு கடனுக்கு விற்றது

    ஒன்று “ 1,500 வீதம் 10 ஆயத்த ஆடைகள்

     

    மே 16 ஜெயின் நிறுவனத்திடம் கடன் விற்பனைச் செய்தது

    ஒன்று “ 240 வீதம் 50 போர்வைகள்

     

    மே 20 சேதம் அடைந்த காரணத்தினால் 10 துண்டுகள் கரணுக்குத் திருப்பி

    அனுப்பியது. அதற்கான ரொக்கம் பெறப்படவில்லை.

     

    மே25 சரண் என்பவருக்கு பழைய அறைகலன்களைகடனுக்கு விற்றது “ 18,000

     

    மே 27 தரம் குறைவு காரணமாக இரண்டு ஆயத்த ஆடைகள் வீரனிடமிருந்து

    திரும்பப்பெற்றது. அதற்கு பணம் செலுத்தவில்லை.

     

    (விடை: விற்பனை /கு () : ” 1,09,000; விற்பனைத் திருப்ப /கு () : ” 5,800)

     

    10. Record the following transactions in the sales book and sales returns book of M/s. Ponn & Co., and post them to ledger.

     

    2017

    Aug 1              Sold goods to Senthil as per Invoice No. 68 for ` 20,500 on credit

    Aug 4              Sold goods to Madhavan as per Invoice No. 74 for ` 12,800 on credit

    Aug 7              Sold goods to Kanagasabai as per Invoice No. 78 for ` 7,500 on credit

    Aug 15            Returns inward by Senthil as per Credit Note no. 7 for ` 1,500 for which

    cash is not paid

    Aug 20            Sold goods to Selvam for ` 13,300 for cash

    Aug 25            Sales returns of ` 1,800 by Madhavan as per Credit Note No. 11 for which

    cash is not paid

    (Answer: Sales A/c (Cr.) ` 40,800; Sales Returns A/c (Dr.) ` 3,300;

    Senthil A/c (Dr.) ` 19,000; Madhavan A/c (Dr.) ` 11,000

    & Kanagasabai A/c (Dr.) ` 7,500)

     

    பின்வரும் நடவடிக்கைளை பொன்னியின் விற்பனை ஏரு மற்றும் விற்பனைத் திருப்ப எட்டில் பதிவுசெய்து பேரேட்டில் எருத்தெழுதவும் .

     

    2017

    ஆகஸ்ரு 1 இடாப்பு எண் 68ன் படி, செந்திலுக்கு கடனுக்கு சரக்கு விற்றது ” 20,500

     

    ஆகஸ்ரு 4 இடாப்பு எண் 74ன் படி, மாதவனுக்கு கடனுக்கு சரக்கு விற்றது * 12,800

     

    ஆகஸ்ரு 7 இடாப்பு எண் 78ன் படி, கனகசபைக்கு கடனுக்கு சரக்கு விற்றது ” 7,500

     

    ஆகஸ்ரு 15 வரவுக்குறிப்பு 7ன் படி, செந்தில் திருப்பிய சரக்கு மதிப்பு ” 1,500-க்கு

    ரொக்கம் அளிக்கப்படவில்லை

     

    ஆகஸ்டு 20 செல்வத்திடம் ரொக்கத்திற்கு சரக்கு விற்றது ” 13,300

     

    ஆகஸ்டு 25 வரவுக்குறிப்பு 11ன் படி மாதவன் திருப்பிய சரக்கு “ 1,800-க்கு

    ரொக்கம் செலுத்தப்படவில்லை

     

    (விடை: விற்பனை /கு () : ” 40,800; விற்பனைத் திருப்ப /கு () : * 3,300;

    செந்தில் /கு () ” 19,000; மாதவன் ./கு () : ” 11,000 & கனகசபைகக () : ” 7,500)

     

    11. Prepare necessary subsidiary books in the books of Niranjan and also Sachin account

    and Mukil account from the following transactions for the month of February, 2017.

     

    2017 `

    Feb. 1             Purchased goods from Mukil Traders on credit 12,480

    Feb. 4             Goods sold to Sachin Traders on credit 15,000

    Feb. 6             Sold goods to Manish Traders on credi 12,100

    Feb. 7             Sachin Traders returned goods for which cash is not paid 1,200

    Feb. 9             Returned goods to Mukil Traders for which cash is not received 1,500

    Feb. 10           Sold goods to Manish & Co., on credit 13,300

    Feb. 14           Purchased from Mukil Traders on credit 15,200

    (Answer: Purchases A/c (Dr.) ` 27,680; Sales A/c (Cr.) ` 40,400,

    Purchases Returns A/c (Cr.) ` 1,500, Sales Returns A/c (Dr.) ` 1,200;

    Mukil A/c (Cr.) ` 26,180; Sachin A/c (Dr.) ` 13,800)

     

    11. பின்வரும் நடவடிக்கைகளைக் கொண்டு நிரஞ்சன் அவர்களின் 2017 பிப்ரவரி மாதத்திற்கான துணை ஏருகளைதயாரித்து சச்சின் நிறுவனத்தின் மற்றும் முகில் , பேரேட்டு கணக்குகளில் எருத்தெழுதுக.

     

    2017

    பிப்ரவரி 1         முகில் நிறுவனத்திடம் கடனுக்கு சரக்கு வாங்கியது 12,460

    பிப்ரவரி 4       சச்சின் நிறுவனத்திற்கு கடனுக்கு சரக்கு விற்றது 15,000

    பிப்ரவரி 6         மனிஷ் நிறுவனத்திற்கு கடனுக்கு சரக்கு விற்றது 12,100

    பிப்ரவரி 7         சச்சின் நிறுவனம் திருப்பிய சரக்கு ; அதற்கு பணம் செலுத்தப்படவில்லை 1,200

    பிப்ரவரி 9         முகில் நிறுவனத்திற்கு சரக்கு திருப்பி அனுப்பியது;

    பணம் பெறப்படவில்லை 1,500

    பிப்ரவரி 10       மணிஸ் நிறுவனத்திற்கு கடனுக்கு சரக்கு விற்றது 13,300

    பிப்ரவரி 14       முகில் நிறுவனத்திடம் சரக்கு கடனுக்கு வாங்கியது 15,200

    (விடை: கொள்முதல் /கு () : ” 27,680; விற்பனை /கு () : ” 40,400,

    கொள்முதல் திருப்ப /கு () : ” 1,500; விற்பனைதிருப்ப /கு (: * 1,200;

    முகில் நிறுவனக் /கு () : * 26,180; சச்சின் நிறுவனக் /கு (): ” 13,800)

     

     

    12. From the following information, prepare the necessary subsidiary books for Nalanda

    Book Stores.

     

    2017

    Dec. 1             Bought from M/s. Umadevi on credit

    100 copies Business Statistics Book @ ` 80 each

    100 copies Accountancy Book @ ` 150 each

    Dec. 7             Sold to Sridevi & Co., on credit

    240 copies Business Statistics @ ` 90 each

    250 copies Accountancy books @ ` 170 each

    Dec. 10           Bought from Subha & Co.,

    40 Copies Economics books @ ` 80 each

    Less: 15% Trade Discount

    Dec. 15           Returned to M/s. Uma Devi 10 copies of damaged Accountancy book for

    which cash is not received

    Dec. 18           Sold to Gupta Bros., on credit

    200 copies of Economics book @ ` 95 each

    Dec. 26           Returned 6 copies of Economics books to Subha & Co.,

    (Answer: Purchases A/c (Dr.) ` 25,720, Sales A/c (Cr.) ` 83,100,

    Purchases Returns A/c (Cr.) ` 1,908)

    12.  பின்வரும் விபரங்களைக் கொண்டு நாலந்தா புத்தகக் கடையின் துணை ஏருகளை தயார் செய்யவும்

     

    2017

    டிசம்பர் 1           உமாதேவியிடமிருந்து கடனுக்கு வாங்கியது

    ஒன்று “ 80 வீதம் 100 வணிகப் புள்ளியியல் புத்தகங்கள்

    ஒன்று “ 150 வீதம் 100 கணக்குப்பதிவியல் புத்தகங்கள்

    டிசம்பர் 7     ஸ்ரீதேவியிடம் கடனுக்கு விற்றது

    ஒன்று “ 90 வீதம் 240 வணிகப்புள்ளியியல் புத்தகங்கள்

    ஒன்று “ 170 வீதம் 250 கணக்குப்பதிவியல் புத்தகங்கள்

    டிசம்பர் 10   சுபாவிடமிருந்து வாங்கியது

    ஒன்று “ 80 வீதம் 40 பொருளாதாரம் புத்தகங்கள்

    கழிக்க: வியாபாரத்தள்ளுபடி 15%

    டிசம்பர் 15         சேதமடைந்திருந்த 10 கணக்குப்பதிவியல் புத்தகங்களை உமாதேவியிடம்

    திருப்பி, இதற்கு பணம் பெறப்படவில்லை

    டிசம்பர் 18      குப்தாவிற்கு கடனுக்கு விற்றது

    ஒன்று “ 95 வீதம் 200 பொருளாதாரம் புத்தகங்கள்

    டிசம்பர் 26         சுபாவிற்கு 5 பொருளாதாரம் புத்தகங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

     

    (விடை: கொள்முதல் /கு () : ” 25,720; விற்பனை ௧கு (: ” 83,100,

    கொள்முதல் திருப்ப /கு () : ” 1,908)

     

      

WhatsApp chat