4. LEDGER

 

Self-examination questions

I Multiple choice questions

Choose the correct answer

  1. Main objective of preparing ledger account is to

(a) Ascertain the financial position

(b) Ascertain the profit or loss

(c) Ascertain the profit or loss and the financial position

(d) Know the balance of each ledger account

 

1.பேரேட்டுக் கணக்குகள் தயாரிப்பதன் முக்கிய நோக்கம்

(அ) நிதி நிலைமையை அறிய

ஆ) இலாபம் அல்லது நட்டத்தை அறிய

(இ) நிதிநிலைமைமற்றும் இலாபநட்டத்தை அறிய

(ஈ) ஒவ்வொரு பேரேட்ருக் கணக்கின் இருப்பை அறிய.

 

  1. The process of transferring the debit and credit items from journal to ledger accounts is

called

(a) Casting (b) Posting (c) Journalising (d) Balancing

 

  1. பற்றுமற்றும் வரவு இனங்களைகுறிப்பேட்டிலிருந்து பேரேட்டுக் கணக்குகளில் எருத்து எழுதும் நடைமுறையைஇவ்வாறு அழைக்கலாம் .

(௮) கூட்டுதல்                                                       (ஆ) எருத்தெழுதுதல்

(இ) குறிப்பேட்டில் பதிதல்                           (ஈ) இருப்புக் கட்ருதல்

 

 

  1. J.F means

(a) Ledger page number (b) Journal page number

(c) Voucher number (d) Order number

 

  1. கு.ப.எ. என்பது

(௮) பேரேட்ரு பக்க எண்                                                     (ஆ) குறிப்பேட்ரு பக்க எண்

(இ) சான்றுசீட்டு எண்                                             ஆணை எண்

 

  1. The process of finding the net amount from the totals of debit and credit columns in a

ledger is known as

(a) Casting (b) Posting (c) Journalising (d) Balancing

 

  1. ஒரு பேரேட்ருக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையைஇவ்வாறு அழைக்கலாம் .

(௮) கூட்டுதல்                                                                (ஆ) எருத்தெழுதுதல்

(இ) குறிப்பேட்டில் பதிதல்                                      (ஈ) இருப்புக் கட்ருதல்

 

  1. If the total of the debit side of an account exceeds the total of its credit side, it means

(a) Credit balance (b) Debit balance

(c) Nil balance (d) Debit and credit balance

 

  1. ஒருகணக்கின் வரவு மொத்தத்தைவிட பற்று மொத்தம் அதிகமாக இருப்பின் அதன் பொருள்

(௮) வரவுஇருப்பு                                                         (ஐ) பற்று இருப்பு

(இ) இருப்பு இன்மை                                                  ( ) பற்றும் மற்றும் வரவு இருப்பு

 

 

  1. The amount brought into the business by the proprietor should be credited to

(a) Cash account (b) Drawings account

(c) Capital account (d) Suspense account

 

  1. உரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்பரும் தொகைக்கு வரவு செய்யப்பருவது

(௮) ரொக்க கணக்கு                                                    (ஆ) எருப்புக் கணக்கு

(ஓ) முதல் கணக்கு                                                     (ஈ) அனாமத்து கணக்கு

விடை

 

Answers

1 (d) 2 (b) 3 (b) 4 (d) 5 (b) 6 (c)

 

II Very short answer questions

 

  1. What is a ledger?

பேரேரு என்றால் என்ன?

 

  1. What is meant by posting?

எருத்தெழுதுதல் என்றால் என்ன ?

 

  1. What is debit balance?
  2. பற்று இருப்பு என்றால் என்ன?

 

 

  1. What is credit balance?

வரவுஇருப்பு என்றால் என்ன ?

 

  1. What is balancing of an account?

கணக்கைஇருப்புக் கட்ருதல் என்றால் என்ன?

 

III Short answer questions

 

  1. Distinguish between journal and ledger.

குறிப்பேட்டினை பேரேட்ருடன் வேறுபருத்துக.

 

  1. What is ledger? Explain its utilities.

. பேரேரு என்றால் என்ன? அதன் பயன்பாருகள் யாவை

 

  1. How is posting made from the journal to the ledger?

நடவடிக்கைகள் குறிப்பேட்டிலிருந்து பேரேட்டிற்கு எவ்வாறு எருத்தெழுதப்படுகின்றது?

 

  1. Explain the procedure for balancing a ledger account.

பேரேட்ருக் கணக்கின் இருப்புகட்ருதலின் வழிமுறையைவிளக்குக.

 

IV Exercises

 

1. Journalise the following transactions and post them to ledger.

2016 `

Jan      1          Started business with cash                         10,000

5          Paid into bank                                               5,000

7          Purchased goods from Ram for cash        1,000

Answer:

Cash A/c ` 4,000 Dr.             Bank A/c ` 5,000 Dr.

Capital A/c ` 10,000 Cr        Purchases A/c ` 1,000 Dr.

 

1. பின்வரும் நடவடிக்கைகளைகுறிப்பேட்டில் பதிந்து பேரேட்டில் எருத்தெழுதவும் .

 

2016

ஜன       1             ரோக்கத்துடன் தொழில் தொடங்கியது                                                                         10,000

5          வங்கியில் செலுத்தியது                                                                      5,000

7              ராம் என்பவரிடமிருந்து சரக்குகளை ரொக்கத்திற்கு வாங்கியது                1,000

விடை:

ரொக்கக் /கு 4,000                   (வங்கிக/கு * 5,000

முதல் /கு * 10,000               [கொள்முதல் /கு 1,000

 

2. Give journal entries for the following transactions and post them to ledger.

2015 `

Mar     1          Goods sold to Somu on credit       5,000

7          Furniture purchased for cash            300

15        Interest received                               1,800

Answer:

Somu A/c ` 5,000 Dr.           Furniture A/c ` 300 Dr.

Cash A/c ` 1,500 Dr.             Sales A/c ` 5,000 Cr.

Interest received A/c ` 1,800 Cr.

 

2. கீழ்க்காணும் நடவடிக்கைகளைக் குறிப்பேட்டில் பதிந்து பேரேட்டில் எடுத்தெழுதவும்

2015

மார்ச்  1            சோமு என்பவருக்கு கடனாக சரக்கு விற்றது                              5,000

7             ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது                                                 300

15           வட்டிபெற்றது                                                                                                           1,800

விடை:

சோமு /கு * 5,000                    அறைகலன் /கு 300

ரொக்கக் /கு * 1,500                 [விற்பனை௧/கு : 5,000

பெற்ற வட்டி /கு 1,800

 

3. Pass journal entries for the following transactions and post them to ledger.

2017 `

Aug.    1          Dharma started business with cash                       70,000

6          Cash received from Ganesan                                  10,000

10        Rent paid                                                                   3000

20        Received commission from Anand                        5000

Answer:

Cash A/c ` 82,000 Dr.                       Capital A/c ` 70,000 Cr.

Ganesan A/c ` 10,000 Cr.                Rent A/c ` 3,000 Dr.

Commission received A/c ` 5,000 Cr.

 

3. பின்வரும் நடவடிக்கைகளைக் குறிப்பேட்டில் பதிந்து பேரேட்டில் எருத்தெழுதவும் .

 

2017

ஆக      1              தர்மாரொக்கத்துடன் தொழில் தொடங்கியது                         70,000

6             கணேசனிடமிருந்து பெற்ற ரொக்கம்                                    10,000

10           வாடகைகொடுத்தது                                                                                  3.000

20           ஆனந்திடமிருந்து பெற்ற கழிவு                                                 5,000

விடை:

ரொக்கக் /கு * 82,000                        (முதல்க/கு 70,000

கணேசன் /கு * 10,000           (வாடகைககு| “3,000

பெற்ற கழிவு /கு 5,000

 

4. Record the following transactions in the journal of Banu and post them to the ledger.

2018 `

Sep      1          Commenced business with cash                90,000

5          Rent received                                                 4,000

12        Purchased 6 tables from Gobu& Co. for cash 6,000

Answer:

Cash A/c ` 88,000 Dr.                       Capital A/c ` 90,000 Cr.

Rent received A/c ` 4,000 Cr.          Furniture A/c ` 6,000 Dr.

 

 

4. பானு என்பவரது ஏருகளில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளைகுறிப்பேட்டில் பதிந்து பேரேட்டில் எருத்து எழுதவும் .

 

2018

செப்      1              ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது                                                        90,000

5              வாடகைப் பெற்றது                                                                                              4,000

12           கோபுவிடமிருந்ரு 6 மேஜைகளைரொக்கத்திற்கு வாங்கியது      6,000

விடை:

ரொக்கக் /கு * 88,000                                            முதல் /கு 90,000

பெற்ற வாடகை௧/கு * 4,000              அறைகலன் /கு| 6,000

 

5. The following balances appeared in the books of Vinoth on Jan 1, 2018

Assets: Cash ` 40,000; Stock ` 50,000; Amount due from Ram ` 20,000;

Machinery ` 40,000 Liabilities: Amount due to Vijay ` 10,000

Pass the opening journal entry and post them to Vinoth’s Capital account.

Answer:

Vinoth’s Capital A/c ` 1,40,000 Cr.

 

5. 2018, ஜனவரி 1 அன்று வினோத் என்பவரின் ஏருகளில் கீழ்க்கண்ட இருப்புகள் காணப்பட்டன. சொத்துகள் : ரொக்கம் ” 40,000 : சரக்கிருப்பு ” 50,000 ; ராம் என்பவரிடமிருந்து பெற வேண்டியது “ 20,000; இயந்திரம் ” 40,000; பொறுப்புகள் : விஜய் என்பவருக்கு

செலுத்த வேண்டியது * 10,000

 

தொடக்கப் பதிவினைத் தந்து வினோத்தின் முதல் கணக்கில் எருத்து எழுதவும் .

விடை:

வினோத் முதல் /கு 140,000

 

6. Prepare Furniture A/c from the following transactions

2016 `

Jan       1         Furniture in hand                            2,000

1          Purchased furniture for cash          4,000

30        Sold furniture                                     400

Answer:

Furniture A/c ` 5,600 Dr.

 

6. பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து அறைகலன் கணக்கைத் தயாரிக்கவும் .

 

2016

ஜன     1                             கையில் உள்ள அறைகலன்                                         2,000

1                              அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது                       4,000

30                           அறைகலன் விற்றது                                                           400

விடை:

அறைகலன் /கு * 5,600

 

7. The following balances appeared in the books of Kumaran on April 1, 2017.

Assets: Cash ` 1,00,000; Stock ` 40,000; Amount due from Rohit ` 10,000;

Furniture ` 10,000; Liabilities: Amount due to Anush ` 40,000;

Kumaran’s capital ` 1,20,000

Find the capital and show the ledger posting for the above opening balances.

Answer:

Cash A/c ` 1,00,000 Dr. Stock A/c ` 40,000 Dr.

Rohit A/c ` 10,000 Dr. Furniture A/c ` 10,000 Dr.

Anush A/c ` 40,000 Cr. Kumaran’s capital ` 1,20,000 Cr.

 

7. 2017, எப்ரல் 1 அன்று குமரன் என்பவரது ஏருகளில் பின்வரும் இருப்புகள் இருந்தன.

சொத்துகள் : ரொக்கம் ” 1,00,000; சரக்கிருப்பு * 40,000; ரோஹித் என்பவரிடமிருந்து

தொகைபெற வேண்டியது 10,000; அறைகலன் “ 10,000; பொறுப்புகள் : அனுஷ்

என்பவருக்கு செலுத்த வேண்டிய தொகை “ 40,000; குமரன் முதல் கணக்கு ” 1,20,000

 மேலே கொருக்கப்பட்டுள்ள தொடக்கப்பதிவுகளை பேரேட்டில் எருத்தெழுதுக.

 

விடை:

ரொக்கக் /கு      ” 1,00,000               சர்கிருப்பு /                 “40,000

ரோஹித் /கு       * 10,000                   அறைகலன் /கு             10,000

அனுஷ் /           * 40,000                 குமரன்முதல்க/கு          ‘ 1,20,000

 

8. Give journal entries and post them to cash account.

2016 `

June    1         Commenced business with cash   1,10,000

10        Introduced additional capital         50,000

28        Withdrawn for personal use           20,000

Answer:

Cash A/c ` 1,40,000 Dr.

 

8. குறிப்பேட்டுப் பதிவுகளைத் தந்து, ரொக்க கணக்கில் எருத்து எழுதுக.

2016

ஜூன்   1             ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது                                        1,10,000

10            கூருதல் முதல் இட்டது                                                                              50,000

28           சொந்த செலவுக்கு ரொக்கம் எருத்துக் கொண்டது                  20.000

 

விடை:

ரொக்கக் கக ” 1,40,000

 

 

9. Give journal entries from the following transactions of Mohit, dealing in Textiles and

post them to ledger:

2014 `

Aug     1         Commenced business with cash    1,10,000

7          Opened bank account with SBI         50,000

3          Purchased furniture for cash            20,000

Answer:

Cash A/c ` 40,000 Dr.           Capital A/c ` 1,10,000 Cr.

SBI A/c ` 50,000 Dr.              Furniture A/c ` 20,000 Dr.

9. துணிகள் வியாபாரம் செய்துவரும் மோஹித் என்பவரின் எருகளில் பின்வரும்

நடவடிக்கைகளுக்கானகுறிப்பேட்டுப் பதிவினைத் தந்து பேரேட்டில் எருத்து எழுதுக.:

2014

ஆக       1             ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது                                       1,10,000

7              பாரத ஸ்டேட் வங்கியில் கணக்குத் தொடங்கியது                 50,000

13            ரொக்கம் செலுத்தி அறைகலன் வாங்கியது                                 20,000

 

விடை:

ரொக்கக் /கு         40,000          (முதல்க/கு                       110000

வங்கி /கு * 50,000                    அறைகலன் /கு             * 20,000

 

10. Give journal entries for the following transactions and post them to ledger.

2016 `

Sep      1         Commenced business with cash               80,000

7          Bought goods for cash from Roopan        10,000

10        Purchased goods from Hema on credit    42,000

22        Goods returned to Hema                            2,000

23        Cash paid to Hema                                       10,000

Answer:

Purchases A/c ` 52,000 Dr.              Cash A/c ` 60,000 Dr.

Hema A/c ` 30,000 Cr.                     Purchases return A/c ` 2,000 Cr.

 

10. கீழ்காணும் நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்ருப் பதிவுகள் தந்து பேரேட்டுக் கணக்குகளில் எருத்து  எழுதுக.

2016

செப்      1             ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது                                                                       80,000

7              ரூபன் என்பவரிடமிருந்து ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது                          10,000

10           ஹேமாஎன்பவரிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது                   42,000

22 ஹேமாவிற்குதிருப்பிய சரக்கு                                                                                               2,000

23 ஹேமாவிற்கு ரொக்கம் செலுத்தியது                                                                          10,000

 

விடை:

கொள்முதல் /கு  * 52,000         ரொக்கக் /கு                                              “60,000

ஹேமா௧/கு                  30,000          கொள்முதல் திருப்ப /கு               “2,000

 

11. Give Journal entries for the following transactions and post them to Cash a/c and Sales A/c.

2017 `

Aug     10 Sold goods and cheque received but not deposited 30,000

14 Sold goods on credit to Gopi                                         12,000

20 Received cash from Gopi                                               12,000

Answer:

Sales A/c ` 42,000 Cr.           Cash A/c ` 42,000 Dr.

 

11. கீழ்கண்ட நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து அவற்றைக் கொண்டு ரொக்கக் கணக்கு மற்றும் விற்பனை கணக்கு ஆகியவற்றைதயாரிக்கவும் .

 

2017

அக்      10           சரக்குகள் விற்பனை செய்யப்பட்டு காசோலையும் பெறப்பட்டது

ஆனால் , அதனைவங்கியில் செலுத்தவில்லை                                                    30,000

14           கோபி என்பவருக்கு கடனாகவிற்ற சரக்கு                                                      12,000

20           கோபியிடமிருந்து ரொக்கம் பெற்றது.                                                                 12,000

விடை:

விற்பனை /கு     “42,000      ( ாக்கக்க/கு    42,000

 

12. Journalise the transactions given below and post them to ledger.

2017 `

Oct      18 Paid trade expenses      1,000

25 Bought postage stamps 100

30 Commission received     6,000

30 Rent paid                          4,000

Answer:

Trade expenses A/c ` 1,000 Dr.                  Stationery A/c ` 100 Dr.

Commission received A/c ` 6,000 Cr.        Cash A/c ` 900 Dr.

Rent A/c ` 4,000 Dr.

 

12. கீழே கொருக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைகுறிப்பேட்டில் பதிந்து, பேரேட்டுக் கணக்குகளிலும்  எருத்தெழுதவும் .

 

2017

அக்        18           வியாபார செலவுகளைரோக்கமாகசெலுத்தியது                   1,000

25           தபால் தலைகள் ரொக்கத்திற்கு வாங்கியது                                100

30        கழிவுபெற்றது                                                                  6,000

30            வாடகைரொக்கமாக செலுத்தியது                                                  4,000

 

 

 

விடை:

 வியாபாரச் செலவுகள் /கு           “ 1,000            தபால்் செலவுக/கு             “100

பெற்ற கழிவு /கு                        * 6,000       ராக்கக் /கு                        900

வாடகை௧/கு                                * 4,000

 

 

13. Journalise the following transactions and prepare ledger accounts.

2015 `

Feb      1          Sold goods for cash                                     5,000

2          Purchased goods from Kumar on credit    4,000

5          Sold goods to Prabu on credit                    8,000

12        Received cash from Prabu                           1,200

20        Paid to Kumar                                              2,000

25        Paid salary                                                    3,000

Answer:

Sales A/c ` 13,000 Cr.              Cash A/c ` 1,200 Dr.

Purchases A/c ` 4,000 Dr.       Kumar A/c ` 2,000 Cr.

Prabu A/c ` 6,800 Dr.              Salary A/c ` 3,000 Dr.

 

13. பின்வரும் நடவடிக்கைகளிலிந்து குறிப்பேட்ரப் பதிவுகளையும் மற்றும் பேரேட்ருக் கணக்குகளையும் தயாரிக்கவும் .

 

2015

பிப்       1            ரொக்கத்திற்கு சரக்கு விற்றது                                                                                  5,000

2              குமார் என்பவரிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது                     4,000

பிரபு என்பவருக்கு கடனுக்கு சரக்கு விற்றது                                                8,000

12           பிரபுவிடமிருந்து ரொக்கம் பெற்றது                                                                     1,200

20           குமாருக்கு ரொக்கம் செலுத்தியது                                                                        2000

25           சம்பளம் ரொக்கமாக கொருத்தது                                                                                   3,000

 

விடை:

விற்பனை           13,000         (ராக்கக் /கு          “1,200

கொள்முதல் /கு “4,000         (குமார் /கு            “2000

பிரபு /கு               * 6,500        சம்பளம் /கு “3000

 

14. Enter the following transactions in the books of Ganesan and post them into ledger.

2017 `

Oct      1          Started business with cash                        25,000

5          Deposited into bank                                     12,500

10        Purchased furniture and payment by cheque 2,000

15        Goods purchased for cash                             5,000

19        Sold goods to Vasu on credit                       4,000

22        Goods worth ` 500 taken for personal use

Answer:

Cash A/c ` 7,500 Dr.                Capital A/c ` 25,000 Cr.

Bank A/c ` 10,500 Dr.             Furniture A/c ` 2,000 Dr.

Purchases A/c ` 4,500 Dr.       Sales A/c ` 4,000 Cr.

Vasu A/c ` 4,000 Dr.               Drawings A/c ` 500 Dr.

 

14. பின்வரும் நடவடிக்கைகளை கணேசன் என்பவரது எருகளில் குறிப்பேட்டில் பதிவு செய்து, பேரேட்ருக் கணக்குகளிலும் எருத்து எழுதுக

2017

அக்       1              தொழில் ரொக்கத்துடன் தொடங்கியது                                                       25.000

5              வங்கியில் ரொக்கம் செலுத்தியது                                                                   12,500

10            அறைகலன் வாங்கி காசோலை கொருத்தது                                             2,000

15            ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது                                                                      5,000

19           வாசு என்பவருக்கு கடனுக்கு சரக்கு விற்றது                              4,000

22            சொந்தப் பயனுக்காக சரக்குகள் எருத்துக்கொண்டது                              500

 

விடை:

ரொக்கக் /கு        “7500           முதல்க/கு             “25,000

வங்கி /கு              * 10,500       அறைகலன் /கு “2000

கொள்முதல் /கு           “4500           விற்பனைக/கு      “4000

வாசு /கு                            * 4000         எருப்பு /கு           “500

 

15. Journalise the following transactions in the books of Arun and post them to ledger

accounts.

2017 `

Dec      1         Arun started his business with cash 10,000

3          Bought goods for cash 1,500

8          Sold goods to Krishna on credit 4,000

14        Purchased goods from Govind on credit 2,000

25        Received cash from Krishna 3,000

28        Cash paid to Govind 1,000

Answer:

Cash A/c ` 10,500 Dr.              Capital A/c ` 10,000 Cr.

Krishna A/c ` 1,000 Dr.           Sales A/c ` 4,000 Cr.

Purchases A/c ` 3,500 Dr.       Govind A/c ` 1,000 Cr.

 

 

15. பின்வரும் நடவடிக்கைகளை அருண் என்பவரின் குறிப்பேட்டில் பதிவு செய்து பேரேட்டில் எருத்தெழுதுக.

 

2017

டிசம்பர்              1             அருண் ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது                                      10,000

3              ரோக்கத்திற்கு சரக்கு வாங்கியது                                                                     1,500

6             கிருஷ்ணாஎன்பவருக்கு கடனுக்கு சரக்குகள் விற்றது        4,000

14           கோவிந்த் என்பவரிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது 2,000

25           கிருஷ்ணாவிடமிருந்து ரொக்கம் பெற்றது                                     3,00

28           கோவிந்துக்கு ரொக்கம் செலுத்தியது                                                  1,000

 

விடை:

ரொக்கக் /கு        10,500         முதல்க/கு “10,000

கிருஷ்ணா௧/கு    “1,000          விற்பனை /கு    “4000

கொள்முதல் /கு “3,500         கோவிந்த் /கு     “1000

 

16. Journalise the following transactions and post them to ledger in the books of Raja.

2018 `

Mar     1          Sold goods to Senthil for cash 9,000

5          Sold goods to Murali on credit 4,500

9          Cash sales 6,000

18        Bought goods from Mani on credit 3,200

23        Received ` 4,000 from Murali in full settlement of his account

Answer:

Cash A/c ` 19,000 Dr.  Purchases A/c ` 3,200 Dr.

Mani A/c ` 3,200 Cr.   Sales A/c ` 19,500 Cr.

Discount allowed A/c ` 500 Dr.

 

16. ராஜா என்பவரது எருகளில் கீழ்கண்ட நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து அவற்றைப் பேரேட்டில் எருத்து எழுதுக.

2018

மார்ச் 1             செந்தில் என்பவருக்கு ரொக்கத்திற்கு சரக்கு விற்றது                         9,000

5              முரளி என்பவருக்கு கடனுக்கு சரக்கு விற்றது                                          4,500

9              ரொக்க விற்பனை                                                                                                               6,000

18        மணியிடமிருந்து கடன் கொள்முதல் செய்தது                         3.200

23           முரளியின் கணக்கு முழுவதுமாகதீர்க்கப்பட்ரூ

அவரிடமிருந்துதொகைபெறப்பட்டது                                            4,000

விடை:

ரொக்கக் /கு        19,000         கொள்முதல்க/கு “3,200

மணி /கு               “3,200        விற்பனைக/கு |: 19,500

அளித்தத் தள்ளுபடிககு “500

 

 

 

17. Journalise the following transactions and post them to the ledger.

2017 `

July      1         Cash in hand                         50,000

5          Goods purchased by cash   30,000

7          Insurance paid                     2,500

10        Machinery purchased for cash 9,000

15        Interest received                   2,000

18        Goods sold for cash              7,000

Answer:

Purchases A/c ` 30,000 Dr.                 Cash A/c ` 17,500 Dr.

Insurance A/c ` 2,500 Dr.                    Machinery A/c ` 9,000 Dr.

Interest received A/c ` 2,000 Cr.        Sales A/c ` 7,000 Cr.

 

17. கீழ்க்கண்ட நடவடிக்கைகளைக் குறிப்பேட்டில் பதிந்து பேரேட்டில் எடுத்தெழுதுக

 

2017

ஜூலை           1              ரொக்கஇருப்பு                                                                            50,000

5              ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது                                     30,000

7.            காப்பீரு செலுத்தியது                                                        2500

10            ரொக்கம் கொடுத்து இயந்திரம் வாங்கியது                9,000

15           வட்டிபெற்றது                                                                           2,000

18           ரொக்கத்திற்கு சரக்கு விற்றது                                    7,000

விடை:

கொள்முதல் /கு           * 30,000      ராக்கக் /கு            “17500

காப்பீடு /                       “2,500         இயந்திரம் /கு     “9,000

பெற்ற வட்டி /கு            ” 2,000      விற்பனை /கு     “7000

 

18. Journalise the following transactions in the books of Vasu and post them to ledger

accounts.

2017

Nov     1         Cash in hand ` 1,00,000; Cash at bank: ` 30,000

2          Vasu sold goods to Jothi for ` 25,000 against a cheque and deposited the same in the bank

4          Received as commission ` 5,000

8          Bank paid ` 15,000 directly for insurance premium of Vasu.

15        Cash deposited into bank ` 30,000

20        Cash withdrawn from bank for personal use ` 45,000.

Answer:

Bank A/c ` 25,000 Dr.                         Commission received A/c ` 5,000 Cr.

Insurance premium A/c ` 15,000 Dr.  Cash A/c ` 75,000 Dr.

Drawings A/c ` 45,000 Dr.                  Sales A/c ` 25,000 Cr.

 

18.வாசு என்பவரது எருகளில் கீழ்கண்ட நடவடிக்கைகளுக்கான குறிப்பேட்டினைப் பதிவு செய்து, அதனைபேரேட்டில் எருத்து எழுதவும் .

 

2017

நவ         1              கையிருப்பு ரொக்கம் ” 1,00,000;:         வங்கியிருப்பு ரொக்கம் : “ 30,000

2             வாசு, ஜோதி என்பவருக்கு சரக்கு விற்று உடனடியாக

காசோலைபெறப்பட்ரு வங்கியில் செலுத்தப்பட்டது “ 25,000

கழிவு பெற்றது “ 5,000

8              வாசுவின் காப்பீட்டு முனைமத்தைவங்கி நேரடியாகச் செலுத்தியது15,000

15         வங்கியில் ரொக்கம் செலுத்தியது ” 30,000

 

20        சொந்த செலவுகளுக்காக வங்கியிலிருந்து பணம் எருத்தது ” 45,000.

 

விடை:

வங்கி /கு ் 25,000

காப்பீட்டு முனைமம் /கு 15,000

எர௫ப்பு /கு ் 60,000

கழிவு பெற்றது 5,000

ரொக்கக் /கு 75,000

விற்பனை /கு* 25,000

 

19. Prepare Anand’s account from the following details.

2017 `

July      1          Credit balance of Anand’s A/c                  4,000

15        Amount paid to Anand                                2,000

18        Goods purchased from Anand on credit 8,000

20        Paid to Anand                                              3,960

Discount allowed by him                                  40

25        Goods purchased from Anand                    5,000

Answer:

Anand A/c ` 11,000 Cr.

 

19. பின்வரும் விவரங்களிலிருந்து ஆனந்த் என்பவரின் கணக்கைத் தயாரிக்கவும் .

2017

ஜூலை            1             ஆனந்த் கணக்கின் வரவு இருப்பு

15           ஆனந்துக்கு ரொக்கம் செலுத்தியது                                       2000

18           ஆனந்திடமிருந்து கடனாகக் கொள்முதல் செய்தது           8,000

20           ஆனந்துக்கு ரொக்கம் செலுத்தியது                                       3960

அவர் அளித்த தள்ளுபடி                                                                  40

25           ஆனந்திடமிருந்து கடனுக்கு கொள்முதல் செய்தது 5,000

விடை:

ஆனந்த் /கு          * 11,000

 

20. Prepare a Sales account from the following transactions.

2018 `

Jan      1          Sold goods to Sam                4,000

4          Sold goods to Suresh            2,500

11        Sold goods to Joy                  8,000

17        Sold goods to Rajan             3,000

Answer:

Sales A/c ` 17,500 Cr.

 

20. பின் வரும் நடவடிக்கைகளிலிருந்து விற்பனை கணக்கு தயாரிக்கவும் .

2018

ஜன     1           சாம் என்பவருக்கு கடனுக்கு விற்றது                 4,000

4              சுரேஸ் என்பவருக்கு ரொக்கத்திற்கு விற்றது         2500

11           ஜாய் என்பவருக்கு கடனுக்கு விற்றது                8,000

17           ராஜன் என்பவருக்கு ரொக்கத்திற்கு விற்றது 3,000

விடை:

விற்பனை /கு ‘ 17,500

 

21. Show the direct ledger postings for the following transactions:

2017

June    1          Raja commenced business with cash                    ` 50,000,

6          Sold goods for cash                                                  ` 8,000

8          Sold goods to Devi on credit                                   ` 9,000

15        Goods purchased for cash                                       ` 4,000

20        Goods purchased from Shanthi on credit            ` 5,000

Answer:

Cash A/c ` 54,000 Dr.              Capital A/c ` 50,000 Cr.

Sales A/c ` 17,000 Cr.              Devi A/c ` 9,000 Dr.

Purchases A/c ` 9,000 Dr.       Shanthi A/c ` 5,000 Cr.

 

21. பின்வரும் நடவடிக்கைகளைநேரடியாகப் பேரேட்டில் எருத்து எழுதவும் .

2017

ஜுன்     1             ராஜா ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது           * 50,000

6              ரொக்கத்திற்கு சரக்கு விற்றது                                           * 8,000

8              தேவி என்பருக்கு கடனுக்கு சரக்கு விற்றது  * 9,000

15           ரொக்கம் கொருத்து சரக்கு வாங்கியது                          * 4000

20           சாந்தி என்பவரிடம் கடனாகசரக்கு வாங்கியது      * 5,000

விடை:

ரொக்கக் /கு “54000                 முதல்க/கு 50,000

விற்பனை /கு * 17,000         [தேவிக/கு “9,000

கொள்முதல் /கு 9,000           (சந்திக/கு “5,000

 

22. Show the direct ledger postings for the following transactions:

2017

July      1          Shankar commenced business with a cash of      ` 1,00,000

5          Sold goods for cash                                                 ` 10,000

9          Wages paid                                                                ` 6,000

19        Salaries paid                                                              ` 8,000

20        Advertisement expenses paid                               ` 4,000

Answer:

Cash A/c ` 92,000 Dr.              Capital A/c ` 1,00,000 Cr.

Sales A/c ` 10,000 Cr.             Wages A/c ` 6,000 Dr.

Salaries A/c ` 8,000 Dr.           Advertisement A/c ` 4,000 Dr

22. பின்வரும் நடவடிக்கைகளைநேரடியாக பேரேட்டில் எருத்து எழுதவும் .

2017

ஜூலை              ]               சங்கர் ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது        1,00.000

5              ரொக்கத்திற்கு சரக்கு விற்றது                                  10,000

9              கூலி ரொக்கமாக கொடுத்தது                                            * 6,000

19           சம்பளம் ரொக்கமாக கொருத்தது                                    * 8,000

23            விளம்பரச் செலவுகளுக்காக ரொக்கம் செலுத்தியது * 4000

 

 

விடை:

ரொக்கக் கக           92,000         முதல்க/கு 1,00,000

விற்பனை /கு     10,000        கூலிக/கு     “6,000

சம்பளம் /கு         ” 8,000         விளம்பரச் செலவு / 4,000 பூ

WhatsApp chat