• Very short answer questions

 

  1. Define book-keepin

கணக்கேருகள்‌ பராமரிப்பை வரையறு.

 

  1. What is meant by accounting concepts?

கணக்கியல்‌ கருத்துக்கள்‌ என்றால்‌ என்ன?

 

  1. Briefly explain about revenue recognition concep

வருவாய்‌ தீர்வு கருத்து பற்றி சுருக்கமாக விவரிக்க.

 

  1. What is “Full Disclosure Principle” of accountin

கணக்கியலில்‌ முழு வெளியீட்டு கொள்கை என்றால்‌ என்ன?

 

  1. Write a brief note on ‘Consistency’ assumptio

நிறுவன தொடர்ச்சி அனுமானம்‌ குறித்து சிறு குறிப்பு வரைக.

 

I          Short answer questions

 

1.           What is matching concept? Why should a business concern follow this concept?

பொருத்துகை கருத்து என்றால்என்ன? ஏன்ஒரு வணிக அமைப்பு இக்கருத்தைப்பின்பற்ற வேண்டும்‌?

2.           Only monetary transactions are recorded in accounting. Explain the statement.

பணம்சார்ந்த நடவடிக்கைகள்மட்டுமே கணக்கியலில்பதியப்பருதல்வேண்டும்‌ – விவரி

3.           Business units last indefinitely. Mention and explain the concept on which the statement is based.

ஒரு வணிக நிறுவனம்தொடர்ச்சியாக நடைபெற வேண்டும்‌’ – இந்த வாக்கியத்தை அடிப்படையாகக்கொண்ட கணக்கியல்கருத்தை விளக்குக.

4.           Write a brief note on Accounting Standards.

கணக்கியல்தரநிலைகள்குறித்து சிறு குறிப்பு வரைக.

 

 

 

WhatsApp chat