1. Very Short Answer questions

 

  1. Define accounting

கணக்கியலை வரையறு.

 

  1. List any two functions of accountin

கணக்கியலின்‌ எதேனும்‌ இரண்ரு பணிகளைப்‌ கூறுக.

 

  1. What are the steps involved in the process of accounting?

கணக்கியல்‌ செயல்பாட்டிலுள்ள படிநிலைகள்‌ யாவை?

 

  1. Who are the parties interested in accounting information?

கணக்கியல்‌ தகவல்களில்‌ ஆர்வமுடைய நபர்கள்‌ யாவர்‌?

 

  1. Name any two bases of recording accounting informatio

கணக்கியல்‌ தகவல்களைபதிவு செய்யும்‌ எவையேனும்‌ இரண்டு  அடிப்படைகளின்‌ பெயர்களைத்‌ தருக

 

III. Short Answer questions

 

1.           Explain the meaning of accounting.

          கணக்கியலின்பொருளை விளக்குக.

 

 

2.           Discuss briefly the branches of accounting.

 

            கணக்கியலின்பிரிவுகளை சுருக்கமாக கூறுக.

 

 3.           Discuss in detail the importance of accounting.

      கணக்கியலின்முக்கியத்துவத்தினை விரிவாக விளக்குக.

  

4.           Why are the following parties interested in accounting information?

      (a)   Investors   (b) Government

 கணக்கியல்தகவல்களில்பின்வரும்பயனீட்டாளர்கள்என்ஆர்வமாக உள்ளனர்‌?

() முதலீட்டாளர்கள்‌                        () அரசு

 

 

WhatsApp chat