1. BOOKS OF PRIMARY ENTRY

 

 

I Multiple choice questions

  1. Accounting equation signifies

(a) Capital of a business is equal to assets

(b) Liabilities of a business are equal to assets

(c) Capital of a business is equal to liabilities

(d) Assets of a business are equal to the total of capital and liabilities

 

  1. கணக்கியல்‌ சமன்பாரு குறிப்பது

(௮) வியாபாரத்தின்‌ முதல்‌, சொத்திற்கு சமமானது

(ஆ) வியாபாரத்தின்‌ பொறுப்புகள்‌, சொத்திற்கு சமமானது 612630

(இ) வியாபாரத்தின்‌ முதல்‌, பொறுப்புகளுக்கு சமமானது

(ஈ) வியாபாரத்தின்‌ சொத்துகள்‌, முதல்‌ மற்றும்‌ பொறுப்புகளுக்கு சமமானது

 

  1. ‘Cash withdrawn by the proprietor from the business for his personal use’ causes

(a) Decrease in assets and decrease in owner’s capital

(b) Increase in one asset and decrease in another asset

(c) Increase in one asset and increase in liabilities

(d) Increase in asset and decrease in capital

 

  1. சொந்த பயன்பாட்டிற்காக உரிமையாளரால்‌ வணிகத்திலிருந்து எ௫ுக்கப்படிம்‌ தொகையால்‌ எற்பரும்‌ நிலை…

(௮) சொத்தின்‌ மதிப்பு குறையும்‌, உரிமையாளரின்‌ முதலின்‌ மதிப்பு குறையும்‌

(ஆ) ஒரு சொத்தின்‌ மதிப்பு உயரும்‌, மற்றொரு சொத்தின்‌ மதிப்பு குறையும்‌

(இ) ஒரு சொத்தின்‌ மதிப்பு உயரும்‌, பொறுப்புகளின்‌ மதிப்பு உயரும்‌

(ஈ) சொத்தின்‌ மதிப்பு உயரும்‌, முதலின்‌ மதிப்பு குறையும்‌

 

  1. A firm has assets of ` 1,00,000 and the external liabilities of ` 60,000. Its capital would be

(a) ` 1,60,000 (b) ` 60,000

(c) ` 1,00,000 (d) ` 40,000

  1. ஒரு நிறுவனத்தின்‌ சொத்துக்கள்‌ மதிப்பு * 1,00,000 மற்றும்‌ அதன்‌ வவளியாட்களுடனான பொறுப்புகள்‌ ” 60,000 எனில்‌, அந்நிறுவனத்தில்‌ முதல்‌____________

(அ) “1,60,000                                                    (ஆ) “60,000

(இ) ” 1,00,000                                                   (ு) “40,000

 

  1. The incorrect accounting equation is

(a) Assets = Liabilities + Capital (b) Assets = Capital + Liabilities

(c) Liabilities = Assets + Capital (d) Capital = Assets – Liabilities

 

  1. கணக்கியல்‌ சமன்பட்டின்படி சரியாக இல்லாதது.

(௮) சொத்துக்கள்‌ – பொறுப்புகள்‌ * முதல்‌

(ஆ) சொத்துக்கள்‌ – முதல்‌ * பொறுப்புகள்‌

(இ) பொறுப்புகள்‌ – சொத்துக்கள்‌ * முதல்‌

(ஈ) முதல்‌ – சொத்துக்கள்‌ – பொறுப்புகள்‌

 

  1. Accounting equation is formed based on the accounting principle of

(a) Dual aspect (b) Consistency

(c) Going concern (d) Accrual

 

  1. கணக்கியல்‌ சமன்பாரு, எந்த கணக்கியல்‌ கோட்பாட்டினை அடிப்படையாகக்‌ கொண்டு உருவாக்கப்பட்ருள்ளது?

(அ) இரட்டைத்‌ தன்மை                   (ஆ) நிலைத்தன்மை

(இ) நிறுவனத்‌ தொடர்ச்சி               (௬)  நிகழ்வுத்தன்மை

 

  1. Real account deals with

(a) Individual persons (b) Expenses and losses

(c) Assets (d) Incomes and gains

 

  1. சொத்து கணக்கு கையாள்வது

 

(அ) தனிப்பட்ட நபர்கள்‌                  (ஆ) செலவுகள்‌ மற்றும்‌ இழப்புகள்‌

(இ) சொத்துகள்‌                                       (ஈ) வருமானம்‌ மற்றும்‌ இலாபங்கள்‌

 

  1. Which one of the following is representative personal account?

(a) Building A/c (b) Outstanding salary A/c

(c) Mahesh A/c (d) Balan & Co

 

  1. பின்வருனவற்றில்‌ பிரதிநிதித்துவ ஆள்சார்‌ கணக்கு எது?

(௮) கட்டடம்‌ கணக்கு       (ஆ) கொருபட வேண்டிய சம்பள கணக்கு

(இ) மகேஷ்‌ கணக்கு         (ஈ) பாலன்‌ நிறுவனம்‌

 

  1. Prepaid rent is a

(a) Nominal A/c (b) Personal A/c

(c) Real A/c (d) Representative personal A/c

 

  1. முன்‌ கூட்டிச்‌ செலுத்திய வாடகை ஒரு

(அ) பெயரளவு கணக்கு                                     (ஆ) ஆள்சார்‌ கணக்கு

(இ) சொத்துக்‌ கணக்கு                                      (ஈ) பிரதிநிதித்துவ ஆள்சார்‌ கணக்கு

 

  1. Withdrawal of cash from business by the proprietor should be credited to

(a) Drawings A/c (b) Cash A/c

(c) Capital A/c (d) Purchases A/c

 

  1. உரிமையாளரால்‌, வணிகத்திலிருந்து எருக்கப்படிம்‌ தொகை வரவு வைக்கப்பரும்‌ கணக்கு

(௮) எருப்புகள்‌ கணக்கு                           (ஆ) ரொக்கக்‌ கணக்கு

(இ) முதல்‌ கணக்கு                                                 (ஈ) கொள்முதல்‌ கணக்கு

 

  1. In double entry system of book keeping, every business transaction affects

(a) Minimum of two accounts (b) Same account on two different dates

(c) Two sides of the same account (d) Minimum three account

 

  1. இரட்டைப்‌ பதிவு முறையில்‌ கணக்குகளைப்‌ பதிவு செய்யும்‌ போது நடவடிக்கைகள்‌ பாதிப்பது

(௮) குறைந்தபட்சம்‌ இரண்டு கணக்குகள்

(ஆ) ஒரே கணக்கில்‌, வெவ்வேறு தேதிகளில்‌

(இ) ஒரே கணக்கின்‌ இரு பக்கங்களில்‌

(ஈ) குறைந்த பட்சம்‌ மூன்று கணக்குகள்‌

 

 

Answers

  1. (d) 2. (a) 3. (d) 4. (c) 5. (a) 6. (c) 7. (b) 8. (d) 9. (b) 10. (a)
  2. II Very short answer questions
  3. 1. What are source documents?

    ஆதார ஆவணங்கள்என்றால்என்ன?

     

    2. What is accounting equation?

    கணக்கியல்சமன்பாடு என்றால்என்ன?

     

    3. Write any one transaction which

    a) Decreases the assets and decreases the liabilities

    b) Increases one asset and decreases another asset

     

    பின்வருனவற்றிக்கான எதேனும்ஒரு நடவடிக்கையைத்தருக.

    () சொத்துக்கள்குறைதல்மற்றும்பொறுப்புகள்குறைதல்

    () ஒரு சொத்து அதிகரித்தல்மற்றும்மற்றொரு சொத்து குறைதல்

     

    4. What is meant by journalising?

     குறிப்பேட்டில்பதிவு செய்தல்என்பதன்பொருள்என்ன?

     

    5. What is real account?

    சொத்து கணக்கு என்றால்என்ன?

     

    6. How are personal accounts classified?

    ஆள்சார்கணக்குகள்எவ்வாறு வகைப்பருத்தப்பட்ருள்ளன?

     

    7. State the accounting rule for nominal account.

      பெயரளவு கணக்கிற்கான கணக்கியல்விதியைக்கூறுக.

     

    8. Give the golden rules of double entry accounting system.

    இரட்டைப்பதிவு கணக்கியல்முறையின்பொன்னான விதிகளைத்தருக.

     

    III Short answer questions

    1. Write a brief note on accounting equation approach of recording transactions.

      கணக்கியல்சமன்பாட்ரு முறையில்கணக்குகளை பதிவு செய்யும்முறையினை சுருக்கமாக விளக்குக

     

    2. What is an Account? Classify the accounts with suitable examples.

    கணக்கு என்றால்என்ன? கணக்குகளை வகைப்பருத்தி, தகுந்த உதாரணங்களுடன்கூறுக

     

    3. What are the three different types of personal accounts?

    ஆள்சார்கணக்கின்மூன்று வகைகளைக்கூறுக.

     

    4. What is the accounting treatment for insurance premium paid on the life of the proprietor?

    உறிமையாளர்ஆயுள்மீது செலுத்தப்பட்ட காப்பீட்டு முனைமம்‌, கணக்கியலில்எவ்வாறு பதியப்பருகிறது?

     

    5. State the principles of double entry system of book keeping.

    இரட்டைப்பதிவு கணக்கு முறையின்விதிகள்யாவை?

     

    6. Briefly explain about steps in journalising.

    குறிப்பேட்டில்பதிவு செய்யும்படிநிலைகளை விவரி.

     

    7. What is double entry system? State its advantages.

    இரட்டைப்பதிவு முறை என்றால்என்ன? அதன்நன்மைகளை எழுதுக

     

    IV Exercises

     

    1. Complete the accounting equation

    (a) Assets = Capital + Liabilities

    ` 1,00,000 = ` 80,000 + ?

    (b) Assets = Capital + Liabilities

    ` 2,00,000 = ? + ` 40,000

    (c) Assets = Capital + Creditors

    ? = ` 1, 60,000 + ` 80,000

    1. கணக்கியல்‌ சமன்பாட்டினை நிரப்புக

    (௮) சொத்துகள்‌ – முதல்‌ *… பொறுப்புகள்‌

    “100,000 – ்‌ 80,000 ப $

    (ஆ) சொத்துகள்‌ – முதல்‌ *… பொறுப்புகள்‌

    “200,000 – $ ர்‌ ்‌ 40,000

    (இ) சொத்துகள்‌ – முதல்‌ *… பொறுப்புகள்‌

    $ ன்‌ ன்‌ ” 1,60,000 ன ்‌ 80,000

     

    2. For the following transactions, show the effect on accounting equation.

    (a) Raj Started business with cash ` 40,000

    (b) Opened bank account with a deposit of ` 30,000

    (c) Bought goods from Hari on credit for ` 12,000

    (d) Raj withdrew cash for personal use ` 1,000

    (e) Bought furniture by using debit card for ` 10,000

    (f) Sold goods to Murugan and cash received ` 6,000

    (g) Money withdrawn from bank for office use ` 1,000

     

    2. பின்வரும்‌ நடவடிக்கைகளின்‌ கணக்கியல்‌ சமன்பாட்டு விளைவுகளை பதிவிட்டு காட்ரக.

    (௮) இராஜ்‌ ” 40,000 ராக்கத்துடன்‌ வணிகத்தைத்‌ தொடங்கினார்‌.

    (ஆ) : 30,000 வைப்புத்‌ தொகையுடன்‌ வங்கியில்‌ கணக்கினை ஆரம்பித்தார்‌.

    (இ) ஹரி என்பவரிடமிருந்து ” 12,000க்கு கடனுக்கு சரக்கு வாங்கப்பட்டது.

    (ஈ) இராஜ்தமது சொந்த பயன்பாட்டிற்காக ” 1,000 எருத்துக்கொண்டார்‌.

    (௨) பற்று அட்டையினைப்‌ பயன்பருத்தி ” 10,000-க்கு அறைகலன்கள்‌ வாங்கப்பட்டது.

    ஊ) முருகன்‌ என்பவருக்கு சரக்கு விற்பனை செய்யப்பட்ரூ, “ 6,000 பெறப்பட்டது

    ள) அலுவலகத்‌ தேவைக்காக வங்கியிலிருந்து பணம்‌ எருக்கப்பட்டது ” 1,000.

     

    3. Prepare accounting equation for the following transactions.

    (a) Murugan commenced business with cash ` 80,000

    (b) Purchased goods for cash ` 30,000

    (c) Paid salaries by cash ` 5,000

    (d) Bought goods from Kumar for ` 5,000 and deposited the money in CDM.

    (e) Introduced additional capital of ` 10,000

     

    3. பின்வரும்‌ நடவடிக்கைகளின்‌ கணக்கியல்‌ சமன்பாட்டினை தயார்‌ செய்க.

    ) முருகன்‌ ” 80,000 பணத்துடன்‌ தொழிலைத்‌ தொடங்கினார்‌.

    (ஆ) ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது ” 30,000.

    (இ) ரொக்கமாக வழங்கிய சம்பளம்‌ ” 5,000.

    (ஈ) குமாரிடமிருந்து சரக்கு வாங்கியதற்கு, பணம்‌ வைப்பு இயந்திரம்‌ மூலமாக செலுத்தப்பட்டது * 5,000.

    (௨) கூருதல்‌ முதல்‌ இட்டது “ 10,000

     

     

    4. What will be the effect of the following on the accounting equation?

    (a) Sunil started business with ` 1,40,000 cash and goods worth ` 60,000

    (b) Purchased furniture worth ` 20,000 by cash

    (c) Depreciation on furniture ` 800

    (d) Deposited into bank ` 40,000

    (e) Paid electricity charges through net banking ` 500

    (f) Sold goods to Ravi costing ` 10,000 for ` 15,000

    (g) Goods returned by Ravi ` 5,000

     

    4. பின்வருவனவற்றிற்கான கணக்கியல்‌ சமன்பாட்ரு விளைவுகள்‌ என்ன?

    (௮) சுனில்‌, “1,40,000 ரொக்கம்‌ மற்றும்‌ ” 60,000 மதிப்புள்ள சரக்குடன்‌ வியாபாரத்தைத்‌ தொடங்கினார்‌.

    (ஆ) : 20,000 மதிப்புள்ள அறைகலன்களை ரொக்கத்திற்கு வாங்கினார்‌.

    இ) அறைகலன்‌ மீது தேய்மானம்‌ “ 800.

    ஈ) வங்கியில்‌ செலுத்தியது ” 40,000.

    (உ) இணைய வங்கி மூலமாக மின்கட்டணம்‌ “ 500 செலுத்தப்பட்டது.

    ஊ) * 10,000 மதிப்புள்ள சரக்குகள்‌ ” 15,000க்கு இரவியிடம்‌ விற்கப்பட்டது.

    ௪) இரவியிடம்‌ இருந்து திரும்பிய சரக்கின்‌ மதிப்பு * 5,000.

     

    5. Create an accounting equation on the basis of the following transactions:

    (i) Rakesh started business with a capital of ` 1,50,000

    (ii) Deposited money with the bank ` 80,000

    (iii) Purchased goods from Mahesh and paid through credit card ` 25,000

    (iv) Sold goods (costing ` 10,000) to Mohan for ` 14,000 who pays through debit card

    (v) Commission received by cheque and deposited the same in the bank ` 2,000

    (vi) Paid office rent through ECS ` 6,000

    (vii) Sold goods to Raman for ` 15,000 of which ` 5,000 was received at once

     

    5. பின்வரும்‌ நடவடிக்கைகளுக்கு கணக்கியல்‌ சமன்பாட்டினை உருவாக்குக.

             I.            இராகேஷ்‌ : 1,50,000 முதலுடன்‌ தொழில்‌ தொடங்கினார்‌.

           II.            வங்கியில்‌ இட்ட தொகை : 80,000.

         III.            மகேஷிடமிருந்து கடன்‌ அட்டை மூலம்‌ சரக்கு வாங்கியது ” 25,000.

        IV.            10,000 மதிப்புள்ள சரக்குகள்‌ “14,000க்குண மோகனிடம்‌ விற்பனை செய்யப்பட்டது. இத்தொகையினை அவர்‌ எருப்பு அட்டை மூலம்‌ செலுத்தினார்‌.

          V.            காசோலை மூலம்‌ பெறப்பட்ட கழிவு ” 2,000 உடனடியாக வங்கியில்‌ வகலிப்பதற்காக செலுத்தப்பட்டது.

        VI.            அலுவலக வாடகை மின்னணு பரிவர்த்தனைமூலம்‌ செலுத்தியது ” 6,000.

       VII.            இராமனுக்கு விற்ற சரக்கின்‌ மதிப்பு * 15,000-ல்‌, “ 5,000 உடனடியாக பணமாகப்‌

     VIII.            பெறப்பட்டது.

     

    6. Create an accounting equation on the basis of the following transactions:

    (i) Started business with cash ` 80,000 and goods ` 75,000

    (ii) Sold goods to Shanmugam on credit for ` 50,000

    (iii) Received cash from Shanmugam in full settlement ` 49,000

    (iv) Salary outstanding ` 3,000

    (v) Goods costing ` 1,000 given as charity

    (vi) Insurance premium paid ` 3000

    (vii) Out of insurance premium paid, prepaid is ` 500

     

     

    6. பின்வரும்‌ நடவடிக்கைகளைக்‌ கொண்ரு கணக்கியல்‌ சமன்பாட்டினை உருவாக்கவும்‌.

             I.            ரொக்கம்‌ * 80,000 மற்றும்‌ சரக்குகள்‌ “ 75,000 கொண்டு வியாபாரம்‌ தொடங்கப்பட்டது.

           II.            சண்முகத்திற்கு கடனுக்கு சரக்கு விற்றது ” 50,000.

         III.            சண்முகத்திடமிருந்து ” 49, 000 பெற்றுக்‌ கொண்டு அவரது கணக்குத்‌ தீர்க்கப்பட்டது.

        IV.            கொருபட வேண்டிய சம்பளம்‌ “ 3,000.

          V.            1,000 மதிப்புள்ள சரக்குகள்‌ தொண்ரு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது.

        VI.            காப்பீட்டு முனைமம்‌ செலுத்தியது ” 3,000.

       VII.            முன்கூட்டிச்‌ செலுத்திய காப்பீட்டு முனைமம்‌ ” 500.

    7. Create accounting equation on the basis of the following transactions:

    (i) Opening balance on 1st January, 2018 cash ` 20,000; stock ` 50,000 and bank ` 80,000

    (ii) Bought goods from Suresh ` 10,000 on credit

    (iii) Bank charges ` 500

    (iv) Paid Suresh ` 9,700 through credit card in full settlement.

    (v) Goods purchased on credit from Philip for ` 15,000

    (vi) Goods returned to Philip amounting to ` 4,000

     

    7. பின்வரும்‌ நடவடிக்கைகளை கணக்கியல்‌ சமன்பாடாக உருவாக்கவும்‌.

             I.            ஜனவரி 1, 2018 அன்றைய தொடக்க இருப்புகள்‌ ரொக்கம்‌ “ 20,000; சரக்கிருப்பு ” 50,000 மற்றும்‌ வங்கியிருப்பு ” 80,000.

           II.            (iii)சுரேவிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது 10,000.

         III.            (iv)வங்கிக்‌ கட்டணம்‌ “ 500.

        IV.            (v)கடன்‌ அட்டை மூலம்‌ சுரேஷஹிற்கு ” 9,700 கொருத்து கணக்குத்‌ தீர்க்கப்பட்டது.

          V.            (vi)பிலிப்பிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ” 15,000.

        VI.            பிலிப்பிற்கு சரக்கு திருப்பியனுப்பியது ” 4,000.

     

    8. Enter the following transactions in the journal of Manohar who is dealing in textiles:

    2018

    March `

    1 Manohar started business with cash 60,000

    2 Purchased furniture for cash 10,000

    3 Bought goods for cash 25,000

    6 Bought goods from Kamalesh on credit 15,000

    8 Sold goods for cash 28,000

    10 Sold goods to Hari on credit 10,000

    14 Paid Kamalesh 12,000

    18 Paid rent 500

    25 Received from Hari 8,000

    28 Withdrew cash for personal use 4,000

     

    8. பின்வரும்நடவடிக்கைகளை ஜவுளி வியாபாரம்செய்யும்மனோகர்அவர்களின்குறிப்பேருகளில்பதிவு செய்க

    2018

    மார்ச்

    1.    மனோகர்வியாபாரம்தொடங்க கொண்டு வந்த ரொக்கம்‌                                60,000

    2 ரொக்கத்திற்கு அறைகலன்வாங்கியது                                                    10,000

    3    ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது                                                             25,000

    6 கமலேசிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது                                                    15,000

    8 ரொக்கத்திற்கு சரக்கு விற்பனை செய்தது                                                                 25,000

    10 ஹரிக்கு கடனுக்கு சரக்கு விற்பனை செய்தது                                                    10,000

    14 கமலேசிற்கு செலுத்திய ரொக்கம்‌                                                                                  12,000

    18 வாடகை செலுத்தியது                                                                                                                      500

    25 ஹரியிடமிருந்து பெற்ற ரொக்கம்‌                                                                                    8,000

    28 சொந்தப்பயன்பாட்டிற்காக பணம்எருத்தது                                        4,000

     

    9. Pass journal entries in the books of Sasi Kumar who is dealing in automobiles.

    2017

    Oct `

    1 Commenced business with goods 40,000

    3 Cash introduced in the business 60,000

    4 Purchased goods from Arul on credit 70,000

    6 Returned goods to Arul 10,000

    10 Paid cash to Arul on account 60,000

    15 Sold goods to Chandar on credit 30,000

    18 Chandar returned goods worth 6,000

    20 Received cash from Chandar in full settlement 23,000

    25 Paid salaries through ECS 2,000

    30 Sahil took for personal use goods worth 10,000

     

    9. வாகன உதிரி பாகங்கள்விற்பனை செய்யும்சசிகுமாரின்எருகளில்பின்வரும்

    நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டு பதிவு தருக.

    2017

    அக்

    1 வியாபாரம்தொடங்குவதற்காக இட்ட சரக்கின்மதிப்பு                      40,000

    3 வணிகத்தில்இட்ட ரொக்கத்தின்மதிப்பு                                                   60,000

    4 அருளிடமிருந்து கடனுக்கு வாங்கிய சரக்கின்மதிப்பு                           70,000

    6 அருளிற்கு திருப்பிய சரக்கின்மதிப்பு                                                         10,000

    10 அருளின்கணக்கில்செலுத்திய தொகை                                                                 60,000

    15 சந்தருக்கு கடனுக்கு விற்ற சரக்கின்மதிப்பு                                                         30,000

    18 சந்தர்திருப்பி அனுப்பிய சரக்கின்மதிப்பு                                                              6,000

    20 சந்தரிடமிருந்து ரொக்கம்‌ ” 23,000 பெற்றுக்கொண்டு

    அவரது கணக்கு முடிக்கப்பட்டது

    25 மின்னனு பரிவர்த்தனை மூலம்சம்பளம்வழங்கியது                                  2,000

    30 சசிகுமார்தமது சொந்த பயன்பாட்டிற்காக எருத்துக்

    கொண்ட சரக்கின்மதிப்பு                                                                                                        10,000

     

    10. Pass Journal entries in the books of Hari who is a dealer in sports items

    2017

    Jan. `

    1 Commenced business with cash 50,000

    2 Purchased goods from Subash on credit 20,000

    4 Sold goods to Ramu on credit 15,000

    8 Ramu paid the amount through cheque

    10 Cheque received from Ramu is deposited with the bank

    15 Sports items purchased from Gopal on credit 10,000

    18 Paid rent for the proprietor’s residence 1,500

    20 Paid Gopal in full settlement after deducting 5 % discount

    25 Paid Subash ` 4,750 and discount received ` 250

    28 Paid by cash: wages ` 500; electricity charges ` 3,000

    and trade expenses ` 1,000

     

     

    10. விளையாட்ருப்பொருட்கள்விற்பனை செய்யும்ஹரியின்எருகளில்பின்வரும்நடவடிக்கைகளுக்குரிய குறிப்பேட்ருப்பதிவுகள்தருக.

    2017

    ஜனவரி

    1 தொழில்தொடங்குவதற்கு இட்ட தொகை                                     50,000

    2 சுபாவிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது                              20,000

    4 இராழுவிற்கு, கடனுக்கு சரக்கு விற்றது                                                        15,000

    8 இராமு காசோலை மூலம்கடனைத்தீர்த்தார்

    10 இராமுவிடமிருந்து பெற்ற காசோலை வங்கியில்வசூலுக்கு செலுத்தப்பட்டது.

    15 விளையாட்டு உபகரணங்கள்கோபாலிடமிருந்து

    கடனுக்கு வாங்கியது                                                                                                         10,000

    18 கட்டட உரிமையாளரான ஹரிக்கு வாடகைச்செலுத்தியது 1,500

    20 கோபாலிற்கு 5% தள்ளுபடியுடன்பணம்கொடுத்து

    கணக்கு தீர்க்கப்பட்டது

    25 சுபாஷிற்கு செலுத்தியது ” 4,750 தள்ளுபடி பெற்றது                  250

    28 ரொக்கமாக வழங்கப்பட்ட கூலி ” 500; மின்கட்டணம்‌ ” 3,000

    மற்றும்வியாபாரச்செலவுகள்‌ ” 1,000

    11. Karthick opened a provisions store on 1st April, 2017. Journalise the following transactions

    in his books:

    2017

    April

    1 Paid into bank for opening a current account ` 2,00,000

    3 Goods purchased by cheque ` 40,000

    5 Investments made in securities ` 40,000

    6 Goods sold to Radha for ` 20,000 and cheque

    received and deposited into bank

    7 Amount withdrawn from bank for office use ` 15,000

    10 Purchased goods from Kamala and cash deposited in CDM `10,000

    12 Sold goods to Vanitha who paid through debit card ` 10,000

    15 Interest on securities directly received by the bank ` 1,000

    20 Insurance paid by the bank as per standing instructions ` 2,000

    25 Sales made to Kunal who made payment through CDM ` 6,000

     

     

    11. 2017 எப்ரல்‌ 1 அன்று திரு. கார்த்திக்ஒரு பலசரக்கு கடையினை ஆரம்பித்தார்‌. அவருடைய எருகளில்பின்வரும்நடவடிக்கைகளுக்கான குறிப்பேட்டுப்பதிவுகள்தருக.

    2017

    எப்ரல்

    1  வங்கியில்நடப்பு கணக்கினை உருவாக்கிட வைப்பாக செலுத்திய தொகை

    * 2,00,000.

    3  காசோலையின்மூலம்சரக்கு வாங்கியது ” 40,000.

    5  பத்திரங்களில்செய்யப்பட்ட முதலீருகள்‌ ” 40,000.

    6  இராதாவிற்கு சரக்குகள்விற்றத்தொகை ” 20,000-ற்கான காசோலை

       பெறப்பட்டு உடனடியாக வங்கியில்செலுத்தப்பட்டது.

    7   அலுவலகத்தேவைக்காக வங்கியிலிருந்து பணம்எருக்கப்பட்டது ” 15,000.

    10  கமலாவிடமிருந்து கொள்முதல்செய்த தொகை “ 10,000 பணம்வைப்பு

    இயந்திரம்மூலம்செலுத்தப்பட்டது.

    12  வனிதாவிற்கு சரக்குகள்விற்ற தொகை ” 10,000 பற்று அட்டை மூலம்

    செலுத்தப்பட்டது.

    15  முதலீடுகள்மீதான வட்டி நேரடியாக வங்கியின்மூலம்வகூலிக்கப்பட்டது

    “1,000.

    20   நிலை அறிவுறுத்தலின்படி காப்பீட்டு முனைமம்வங்கியால்செலுத்தப்பட்டது

    * 2,000.

    25   குணாவிற்கு செய்த விற்பனை தொகை ” 6,000. அவர்அதற்கான

     தொகையினை பணம்வைப்பு இயந்திரம்மூலம்செலுத்தினார்‌.

    12. Journalise the following transactions in the books of Ramesh who is dealing in computers:

    2018

    March

    1 Ramesh started business with cash ` 3,00,000, Goods ` 80,000 and Furniture

    ` 27,000.

    2 Money deposited into bank ` 2,00,000

    3 Bought furniture from M/s Jayalakshmi Furniture for ` 28,000 on credit.

    4 Purchased goods from Asohan for ` 5,000 by paying through debit card.

    5 Purchased goods from Guna and paid through net banking for cash ` 10,000

    6 Purchased goods from Kannan and paid through credit card ` 20,000

    7 Purchased goods from Shyam on credit for ` 50,000

    8 Bill drawn by Shyam was accepted for ` 50,000

    9 Paid half the amount owed to M/s Jayalakshmi Furniture by cheque

    10 Shyam’s bill was paid

     

    12. கணினி வியாபாரம்செய்யும்இரமேஹின்குறிப்பேட்டில்பின்வரும்நடவடிக்கைகளைப்பதிவு செய்க.

    2018

    மார்ச

    1.       இரமேஷ்‌, ரொக்கம்‌ ” 3,00,000, சக்கிருப்பு ” 80,000 மற்றும்

    அறைகலன்‌ * 27,000 ஆகியவற்றுடன்தொழில்தொடங்கினார்‌.

    2.       வங்கியில்பணம்செலுத்தியது “ 2,00,000.

    3.       ஜெயலைட்சுமி அறைகலன்விற்பனையகத்திடம்இருந்து ” 28,000 மதிப்புள்ள அறைகலன்கள்கடனுக்கு வாங்கப்பட்டது.

    4.       அசோகனிடமிருந்து ” 5,000 மதிப்புள்ள சரக்குகள்பற்று அட்டை மூலமாக

    பணம்செலுத்தி வாங்கப்பட்டது.

    5.       குணாவிடமிருந்து ” 10,000 மதிப்புள்ள பொருட்கள்இணைய வங்கி மூலம்

    பணம்செலுத்தி வாங்கப்பட்டது.

    6.       கண்ணனிடமிருந்து “ 20,000க்கான சரக்குகள்வாங்கப்பட்டு, அதற்கான

    தொகை கடன்அட்டை மூலம்செலுத்தப்பட்டது.

    7.       சியாம்என்பவரிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ” 50,000.

    8.       சியாம்எழுதிய மாற்றுச்சீட்டி ஏற்கப்பட்டது 50,000.

    9.       ஜெயலைட்சுமி அறைகலன்விற்பனையகத்திற்கு செலுத்த வேண்டிய

    தொகையை பாதி காசோலை மூலம்செலுத்தப்பட்டது.

    10.   சியாமின்மாற்றுச்சீட்டிற்கான பணம்செலுத்தப்பட்டது.

    13. Journalise the following transactions in the books of Sundar who is a book seller.

    2017

    Dec `

    1 Commenced business with cash 2,00,000

    2 Bought goods from X and Co. on credit 80,000

    4 Opened a bank account with 50,000

    5 Sold goods to Naresh who paid the amount through net banking 5,000

    6 Sold goods to Devi who paid through credit card 7,000

    7 Sold goods to Ashish on credit 700

    8 Money withdrawn from bank through ATM for office use 1,000

    9 Purchased a furniture and paid through debit card 2,000

    10 Salaries paid by cash 6,000

    11 Furniture purchased from Y for ` 25,000 and advance given 5,000

     

    13. பின்வரும்நடவடிக்கைகளை நூல்கள்விற்பனைச்செய்யும்சுந்தரின்குறிப்பேருகளில்பதிவு செய்க.

    2017

    டிசம்பர்

    1          தொழில்தொடங்க முதலிட்டது ” 2,00,000.

    2              X நிறுவனத்திடமிருந்து கடனுக்கு நூல்கள்வாங்கியது ” 80,000.

    4          வங்கியில்கணக்கு ஆரம்பித்தது ” 50,000.

    5          நரேஷ்என்பவருக்கு சரக்குகள்விற்ற தொகை “ 5,000,

    அவர்அத்தொகையினை இணையவங்கி மூலம்செலுத்தினார்‌.

    6          தேவிக்கு சரக்கு விற்ற தொகை “ 7,000 அவர்அத்தொகையினை கடன்அட்டையின்மூலம்செலுத்தினார்‌.

    7          அஷிஷ்என்பவருக்கு நூல்கள்கடனுக்கு விற்பனை செய்தது ” 700.

    8          அலுவலகத்தேவைக்காக தானியங்கி பணம்இயந்திரம்மூலம்பணம்எருத்தது * 1,000.

    9          அறைகலன்ஒன்றினை பற்று அட்டையை பயன்பருத்தி வாங்கியது ” 2,000

    10        சம்பளம்வழங்கியது ” 6,000.

    11           Y என்பவரிடமிருந்து வாங்கிய அறைகலன்மதிப்பு “ 25,000-ல்முன்பணம்

    செலுத்தியது “ 5,000.

     

    14. Raja has a hotel. The following transactions took place in his business. Journalise them.

    Jan. `

    1 Started business with cash 3,00,000

    2 Purchased goods from Rajiv on credit 1,00,000

    3 Cash deposited with the bank 2,00,000

    20 Borrowed loan from bank 1,00,000

    22 Withdrew from bank for personal use 800

    23 Amount paid to Rajiv in full settlement through NEFT 99,000

    25 Paid club bill of the proprietor by cheque 200

    26 Paid electricity bill of the proprietor’s house through debit card 2,000

    31 Lunch provided at free of cost to a charity 1,000

    31 Bank levied charges for locker rent 1,000

     

    14. பின்வரும்நடவடிக்கைகளை இராஜா ஹோட்டலின்குறிப்பேருகளில்பதிவு செய்க.

    ஜனவரி

    1          ரொக்கத்துடன்தொழில்தொடங்கியது                                           3,00,000

    2          ராஜுவிடமிருந்து கடன்கொள்முதல்செய்தது                               1,00,000

    3          வங்கியில்ரொக்கம்செலுத்தியது                                                                        2,00,000

    20        வங்கியில்கடன்பெற்றது                                                                                             1,00,000

    22        சொந்த உபயோகத்திற்காக வங்கியிலிருந்து பணம்எருத்தது          800

    23        ராஜுவிற்கு தேசிய மின்னனு பணப்பரிமாற்றம்மூலமாக

    ரொக்கம்செலுத்தி கணக்கு தீர்க்கப்பட்டது                                                   99,000

    25        உரிமையாளரின்சங்க உறுப்பினர்சந்தா காசோலை மூலம்

    செலுத்தியது                                                                                                    200

    26        உரிமையாளரின்வீட்டிற்கான மின்கட்டணம்எருப்பு

    அட்டை மூலம்செலுத்தியது                                                                                           2,00

    31        அறக்கட்டளை அமைப்பிற்கு மதிய உணவு இலவசமாக வழங்கியது 1,000

    31        வங்கி வசூலித்த பாதுகாப்பு பெட்டக வாடகை                               1,000

     

    15. From the following transactions of Shyam, a stationery dealer, pass journal entries for the

    month of August 2017.

    Aug.

    1 Commenced business with cash ` 4,00,000, Goods ` 5,00,000

    2 Sold goods to A and money received through RTGS ` 2,50,000

    3 Goods sold to Z on credit for ` 20,000

    5 Bill drawn on Z and accepted by him ` 20,000

    8 Bill received from Z is discounted with the bank for ` 19,000

    10 Goods sold to M on credit ` 12,000

    12 Goods distributed as free samples for ` 2,000

    16 Goods taken for office use ` 5,000

    17 M became insolvent and only 0.80 per rupee is received in final settlement

    20 Bill of Z discounted with the bank is dishonoured

     

    15. ஷியாம்எனும்எழுதுபொருள்வியாபாரியின்குறிப்பேட்டில்‌ 2017 ஆகஸ்ட்மாதத்திற்குரிய  நடவடிக்கைகளை பதிவு செய்க.

    ஆகஸ்ரு

    1          ரொக்கம்‌  4,00,000 மற்றும்சரக்கிருப்பு ” 5,00,000 –த்துடன்தொழில்

    தொடங்கியது.

    2          A என்பவருக்கு சரக்கு விற்பனை செய்து நிகழ்நேர மொத்த தீர்வகம்‌ (1:15)

    மூலமாக ரொக்கம்பெற்றது ” 2,50,000.

    3              Z என்பவருக்கு கடன்விற்பனை செய்தது ” 20,000.

    5              Z என்பவர்மீது எழுதிய “ 20,000க்கான மாற்றுச்சீட்டினை

                    அவர்ஏற்பு செய்தார்‌.

    8              Z என்பவரிடமிருந்து பெற்ற மாற்றுச்சீட்டு வங்கியில்தள்ளுபடி செய்தது

    * 19,000.

    10           M என்பவருக்கு கடன்விற்பனை செய்தது ” 12,000.

    12        மாதிரி சரக்குகள்இலவசமாக கொருத்தது ” 2000.

    16        அலுவலகத்தேவைக்காக சரக்குகள்எருத்தது ” 5,000.

    17           M என்பவர்நொடிப்பு நிலையடைந்ததால்‌, ஒரு ரூபாய்க்கு 80 காசுகள்வீதம்

    ரொக்கம்பெற்று, அவர்கணக்குத்தீர்க்கப்பட்டது.

    20        வங்கியில்தள்ளுபடி செய்த £ என்பவரின்மாற்றுச்சீட்ரு மறுக்கப்பட்டது.

     

    16. Mary is a cement dealer having business for more than 5 years. Pass journal entries in her

    books for the period of March, 2018.

    March `

    1 Cement bags bought on credit form Sibi 20,000

    2 Electricity charges paid through net banking 500

    3 Returned goods bought form Sibi 5,000

    4 Cement bags taken for personal use 1,000

    5 Advertisement expenses paid 2,000

    6 Goods sold to Mano 20,000

    7 Goods returned by Mano 5,000

    8 Payment received from Mano through NEFT

    16. மேறி என்ற அறிசி வியாபாரி கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழில்நடத்தி வருகிறார்‌. அவருடைய குறிப்பேட்டில்‌ 2018 மார்ச்மாதத்திற்கான நடவடிக்கைகளை பதிவு செய்க.

    மார்ச்

    1             சிபி என்பவரிடமிருந்து அரிசி மூட்டைகள்கடன்

    கொள்முதல்செய்தது 20,000.

    2             இணைய வங்கி மூலமாக மின்கட்டணம்செலுத்தியது 500

    3              சிபியிடமிருந்து வாங்கிய சரக்கு திருப்பி அனுப்பப்பட்டது 5,000

    சொந்தப்பயன்பாட்டிற்காக எடுத்த அறிசி மூட்டைகள்மதிப்பு 1,000

    5             விளம்பரக்கட்டணம்செலுத்தியது 2,000.

    6              மனோ என்பவருக்கு சரக்கு கடனுக்கு விற்றது 20,000.

    7          மனோ என்பவரால்சரக்கு திருப்பியனுப்பப்பட்டது 5,000

    8             மனோவிடமிருந்து பற வேண்டிய தொகை மின்னணு.

    பணப்பறிமாற்றம்மூலமாக பணம்பெறப்பட்டது

 

WhatsApp chat